இடுகைகள்

செப்டம்பர் 8, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தலைவர் தமிழிசையின் சின்னபிள்ளைதனம்

தலைவராவதற்கு தனித்தகுதிகள் வேண்டும் இல்லையேல் தலைமைபண்பையே துறக்கவேண்டும்~சுந்தரநாயன் சோபியா என்றொரு மங்கை வாணூர்தியில் மிதந்திடும் போது தமிழிசை என்ற பாஜகவின் தமிழக தலைவர் உடண் பயணிப்பதை கண்டார். கொதித்து எழுந்தாள் வீரமங்கை தூத்துக்குடியை மறக்கமுடியுமா  துப்பாக்கி சூட்டை மறக்கமுடியுமா கொதித்தாள் வீரமங்கை  அருகிலுள்ள தாயிடத்தில் சத்தத்துடன் வினவினார். பாஜகவின் செயல்பாடுகளால் கொதித்தெழுந்த சோபியா வாணூர்தியிலிருந்து இறங்கும் தருவாயில் தமிழிசை என்ற தலைவரைகண்டதும்  வீரமங்கை முழக்கமிட்டார் பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று அவருக்கு தெரியும் பாசிசம் என்றால் என்ன என்று... அவருக்கு தெரியும் துப்பாக்கி சூட்டில் யார் யார் இதை செய்தார்களென்று... அடக்க நிணைத்த பாஜகவிடம் அடங்க மாட்டோம் என்ற தமிழக எதிரொலியாக கர்ஜித்தார் வீரமங்கை வந்தது கோபம் தமிழிசைக்கு இறங்கியதும் சொன்னார் தொண்டரிடத்தில் இரத்தம் பார்த்த தொண்டரெல்லாம் இப்போ கெட்டவார்த்தை பேசினார்கள்... ஐயகோ ஒரு தமிழச்சிக்கு தமிழிசையால் கிடைத்த பட்டம் __________மகளென்று ஐயோ தமிழிசையால் இந்தபட்டம் கிடைத்தது அந்த "தமிழர் குரலுக்கு" ஓங்கி ...