இடுகைகள்

செப்டம்பர் 19, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிராமணர்கள் ஆதிக்கம் .... Series 5

பிராமணர்கள் ஆதிக்கம் .... SC, ST மற்றும் OBC அரசியலமைப்பு ஒதுக்கீட்டில் பிராமிணர்கள் ஆக்ரமித்த இடங்களைக் காண்க. 1- ஜனாதிபதி செயலகத்தின் மொத்த இடுகைகள் 49. 'இவர்களில் 39 பிராமணர்கள். SC' ST- 4. ஓ.பி.சி.-06 2- துணை ஜனாதிபதி செயலகத்தின் பதவிகள். 7 7 பதவியிலும் பிராமணர்கள் இருக்கிறார்கள். எஸ்சி -எஸ்டி -00. ஓ.பி.சி. -00 3. கேபினட் செயலாளர் பதவிகள் 20. பிராமணர்கள். 17 SC' . ST- 01 . ஓ.பி.சி.-002 4- பிரதமரின் அலுவலகத்தில் மொத்தம் 35 பதவிகள் . பிராமணர்கள். 31 SC' . ST-02. OBC - 02 5. விவசாயத் திணைக்களத்தின் மொத்த இடுகைகள் - 274.  பிராமணர்கள்.   259 SC' . ST-05.  ஓ.பி.சி.-10 6. மொத்த அமைச்சகத்தின் பாதுகாப்பு அமைச்சகம்  1379.  பிராமணர்கள்.  1300  SC'  ST-  48.  ஓ.பி.சி. -31 7- சமூக நல & சுகாதார அமைச்சகத்தின்  மொத்த இடுகைகள் 209.  பிராமணர்கள்.  132 SC'  ST- 17.   ஓ.பி.சி. -60 8 - நிதி அமைச்சகத்தின் மொத்த இடுகைகள் 1008.  பிராமணர்கள்.  942 SC'  ST-  20.  ஓ.பி.சி.-46 9 - பிளானட் அமைச்சகத்தில் மொத்தம் 4...

“பிராமணாள்’’ என்ற சொல்லின் பொருள் என்ன? Series 4

“அவாளே’’ சொல்லும் “அயோக்கிய’’த் தனமான விளக்கங்கள் பாரீர்! தங்களைப் ‘பிராமணர்கள்’ என்றும், நம்மையெல்லாம் ‘சூத்திரர்கள்’ என்றும் சாஸ்திரங்கள் எழுதி வைத்துக் கொண்டு பார்ப்பனர்கள் செய்து வரும் அட்டூழியங்கள் கொஞ்சமா? அப்படி அவர்கள் கூறும் சொற்களுக்கு உண்மையிலேயே பொருள்தான் என்ன? அவர்களின் (அ) தர்ம சாஸ்திரங்களில் கூறப்படும் விளக்கங்களைக் கீழே தொகுத்துத் தருகிறோம். 1. பிராமணன் இந்த உலகத்தில் உள்ள சகல வருணத்தாருடைய பொருள்களையும், தானே தானம் வாங்கப் பிரபு ஆகிறான். (மனுதர்ம சாஸ்திரம். அத்1. - சு.100) 2. பிராமணனுக்கு மங்களமான பெயரையும் சூத்திரனுக்குத் தாழ்மையான பெயரையும் சூட்ட வேண்டும். (அத்.2 சு. 33) 3. சூத்திரன் பிராமணன் உணவைத் தொட்டாலும், பார்த்தாலும் உணவு அசுத்தமாகி விடும். (அத். 3 சு. 251) 4. உண்மையை அறிந்து கொள்ளச் சூத்திரன் பழுக்கக் காய்ச்சிய இரும்பைத் தொட்டால் கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தப்பட்டால் சாகாமலும், தனது பிள்ளை, மனைவி ஆகியோரின் தலையில் அடித்தால் துன்பம் இல்லா மலுமிருந்தால்தான் அவன் சொல்வது உண்மை என்று உணரலாம். (அத் 3 சு.115) 5. சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் துண...