இடுகைகள்

அம்பேத்கர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரே ஒரு காரணம் சொல்லுங்கள் இந்துமதத்தை ஆதரிப்பதற்கு... டாக்டர் அம்பேத்கர்

#டாக்டர்அம்பேத்கர்,  நான் ஏன் இந்து மதத்தை வெறுக்கிறேன்? ஏனெனில் 1) அதுதான் என்னை கீழ்ஜாதி என்றது 2) அதுதான் என்னை சூத்திரன் என்றது 3) அதுதான் என்னை வேசிமகன் என்றது 4) அதுதான் என் தாயை வேசி என்றது 5) அதுதான் என்னைப் பஞ்சமன் என்றது 6) அதுதான் என்னை தீண்டத்தகாதவன் என்றது 7) அதுதான் என்னை தொட்டால் தீட்டு என்றது 8) அதுதான் என்னை பார்த்தால் பாவம் என்றது 9) அதுதான் என்னை நிழல் பட்டால் தோஷம் என்றது 10) அதுதான் என்னை காலில் செருப்புப்போடாதே என்றது 11) அதுதான் என்னை தோளில் துண்டுபோடாதே என்றது 12) அதுதான் என்னை வீதியிலே நடக்காதே என்றது 13) அதுதான் என்னை கோயிலுக்குள் நுழையாதே என்றது 14) அதுதான் என்னை கடவுளை வணங்காதே என்றது 15) அதுதான் என்னை கடவுளைத் தொடாதே என்றது 16) அதுதான் என்னை நான் கடவுளைத் தொட்டால் சாமி செத்துப்போகும் என்றது 17) அதுதான் என்னை நல்ல சோறு தின்னாதே என்றது 18) அதுதான் என்னை நல்ல துணி உடுத்தாதே என்றது 19) அதுதான் என்னை நல்ல வீடு கட்டிக்கொள்ளாதே என்றது 20) அதுதான் என்னை ஓடுபோட்ட வீடு கட்டிக்கொள்ளக் கூடாது என்றது 21) அதுதான் என் பாட்டனை சொத்து வைத்துக் கொள்ளாதே என்றது 22) அத...

இந்தியா இனி மெல்லச் சாகும்

*"இந்தியா இனி மெல்லச் சாகும்"* ஆனோடு ஆண் இணைவதும் பெண்ணோடு பெண் புனைவதும் தனிப்பட்ட விருப்பமென்ற தனிச்சிறப்பான தீர்ப்பளித்த மாண்புமிகு நீதியரசர்களுக்கு, நாளை உங்கள் மகன்  வந்து நிற்பான்.. எனக்கு உங்கள் மருமகளை பிடிக்கவில்லை நல்ல மருமகனை பாருங்கள் என்று.. நாளை மறுநாள் உங்கள் மகள் வந்து நிற்பாள்.. எனக்கு உங்கள் மருமகனை பிடிக்கவில்லை நல்ல மருமகளை பாருங்கள் என்று... அதற்கு அடுத்த நாள்.. இவர்களுக்காக நீங்கள் எங்கு போய் நிற்பீர்கள்?... தலைமை நீதிபதிகளாக யோசித்தீர்களே! நல்ல ஒரு தகப்பனாக யோசித்தீர்களா?... உங்கள் முன் வந்து நின்று இறைவன் வாதிட மாட்டாரென்று எழுதி விட்டீர்கள் தீர்ப்பொன்று இதுதான் இனி நியதியென்று... இதுதான் "என் நியதி" என்று ஏதேனில் ஆண்டவர் சொல்லியிருந்தால்?., ஆதாமிற்கு ஓர் ஆதாமையும் ஏவாளுக்கு ஓர் ஏவாளையும் எடுத்து அன்று ஆண்டவர் கொடுத்திருந்தால்?.., திருந்தாத இந்த கூட்டமேது? தீர்ப்பு எழுதிய நீங்களேது?... சோதோம் கொமோரா என்று சொர்க்கம் போல் இருந்த தேசம் ஆகாயத்து அக்கினியால் அழிந்த கதை தெரியுமா?... பெண்ணோடு  பெண் கூடி ஆணோடு ஆண் கூடி பெரும் பாவம் செய்ததினால் அழ...

உயர்மணம் விசிக.சேக்காடு கா.தமிழரசன் அவர்களின் பார்வையில்

✊✊✊✊✊✊✊            💐💐💐💐💐💐💐             👉பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம் என்பதை இந்து ஆன்மிகம் ஏற்க மறுக்கிறது – அம்பேத்கர்👈             பல சாதிகளில் உயர்மணம் திருமண விதிகளில் முக்கிய திருத்தத்தை ஏற்கச் செய்கிறது. உயர் மணம் நடைமுறையில் இருப்பின், மண உறவு கொள்ளத்தக்க குழுக்கள் சமூக அந்தஸ்து முறையில் வரிசைப்படுத்தப்படுகின்றன. மேல் சாதியினர் கீழ்சாதியில் பெண் எடுப்பார்கள். ஆனால், பெண் கொடுக்க மாட்டார்கள். ராஜபுத்திரர்களிடையே இவ்விதி பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளது. வேறு பல சாதிகளிலும் பின்பற்றப்படுகிறது. அனைத்து இந்துக்களிடையேயும் உயர்மணம் செய்யும் போக்கு காணப்படுகிறது'' என்கிறார் பிளன்ட். "உயர்மூலம்' "உயர்மணம்' பற்றிய விதிமுறைகளிலிருந்து அறியப்படுவது என்ன? எல்லா சாதிகளிலும் உயர்வு, தாழ்வு உணர்வு மேலோங்கி இருப்பதே  வெளிப்படுகிறது. இவ்வுணர்வு இல்லாத சாதிகளே இல்லை. இந்து சமூக அமைப்பில் ஏணிப்படி போல ஒன்றின் மேல் மற்றொன்று என அடுக்கப்பட்ட சாதியமைப்பு உள்ளது; தமக்கு மேலே உள்ள வகுப்ப...