இடுகைகள்

ஏப்ரல் 2, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இனி மயக்கம் வேண்டாம் series 2

மயக்கும் வர்த்தகம் மயங்கும் கண்கள் என்ற தலைப்பின் தொடர்ச்சி இனி மயக்கம் வேண்டாம் என்ற தலைப்பில் இதோ.... அன்று பிராமணர்கள் சொன்னார்கள் இந்தியரை ஆளும் தகுதி பிராமணர்களுக்கு மட்டுமே உள்ளது என்று!!! தாங்கள் உருவாக்கிய மயக்கும் புத்தகமான மனுநீதீ சாஸ்திரத்தை அவர்கள் பரப்பி அதன்படியான அமைப்பை இந்தியா முழுமைக்கும் சாசனமாக மாற்றி விட்டார்கள். ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இருந்த முதல் நீதிபதிக்கு இப்புத்தகம் கிடைக்கும்படி இந்த ஆரியர்கள் செய்துவிட்டார்கள். இதன் விளைவாக இப்பு த்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது இது தான் இந்தியர்களுக்கு அமைந்த துரதிர்ஷடமான காரியமாகும். இந்தியர்களின் கலாச்சாரத்தை சற்றும் அறியாத நீதிபதி அதில் உள்ள நிற ஏற்றதாழ்வுகளை அப்படியே அங்கிகரித்து விட்டார். யாரிடம் எதைக்கொடுத்தால் தங்கள் விருப்பம் நிறைவேறும் என்பதை அறிந்து வைத்திருந்தார்கள் பிராமணர்கள். ஆதியில் இந்து என்ற வார்த்தையே மதத்தைக் குறிக்கும் வார்தையில்லை சைவம் வைணவம் சமணம் புத்தமதம் சீக்கியம் என்றே இருந்தது .சர் வில்லியம் ஜோன்ஸ் நீதிபதி அவர்களே இந்த பெயரினை வழங்கினார் .இதன்படி சைவமும் வைணவமும் ஒன்றினைக்கப்...