இடுகைகள்

விசிக லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உயர்மணம் விசிக.சேக்காடு கா.தமிழரசன் அவர்களின் பார்வையில்

✊✊✊✊✊✊✊            💐💐💐💐💐💐💐             👉பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம் என்பதை இந்து ஆன்மிகம் ஏற்க மறுக்கிறது – அம்பேத்கர்👈             பல சாதிகளில் உயர்மணம் திருமண விதிகளில் முக்கிய திருத்தத்தை ஏற்கச் செய்கிறது. உயர் மணம் நடைமுறையில் இருப்பின், மண உறவு கொள்ளத்தக்க குழுக்கள் சமூக அந்தஸ்து முறையில் வரிசைப்படுத்தப்படுகின்றன. மேல் சாதியினர் கீழ்சாதியில் பெண் எடுப்பார்கள். ஆனால், பெண் கொடுக்க மாட்டார்கள். ராஜபுத்திரர்களிடையே இவ்விதி பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளது. வேறு பல சாதிகளிலும் பின்பற்றப்படுகிறது. அனைத்து இந்துக்களிடையேயும் உயர்மணம் செய்யும் போக்கு காணப்படுகிறது'' என்கிறார் பிளன்ட். "உயர்மூலம்' "உயர்மணம்' பற்றிய விதிமுறைகளிலிருந்து அறியப்படுவது என்ன? எல்லா சாதிகளிலும் உயர்வு, தாழ்வு உணர்வு மேலோங்கி இருப்பதே  வெளிப்படுகிறது. இவ்வுணர்வு இல்லாத சாதிகளே இல்லை. இந்து சமூக அமைப்பில் ஏணிப்படி போல ஒன்றின் மேல் மற்றொன்று என அடுக்கப்பட்ட சாதியமைப்பு உள்ளது; தமக்கு மேலே உள்ள வகுப்ப...