சிறந்த அங்கிகாரம் கிடைத்தது

எனது படைப்பு சங்கே முழங்கு பத்திரிக்கையில் வந்திருக்கிறது . சிறந்த அங்கிகாரம் எங்கிருந்து வேண்டுமானாலும் வரும் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்... சங்கே முழங்கு மாத இதழுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்
இந்தியாவை நேசி இயற்கையை நேசி கலாச்சாரத்தை நேசி பாசிசத்தை எதிர்