தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சமூக அக்கறை இணைய தொடர் இதழின் நல்வாழ்த்துக்கள்.
இன்று இந்தியாவையே திரும்பிபார்க்க வைக்கும் ஒரு நிகழ்ச்சியாக இணையதளங்களிலும் மற்ற சமூக ஊடங்களிலும் சிறப்பாக பேசப்படும் ஒரு செய்திதான் விவசாயிகளின் #டெல்லிசலோ போராட்டம். இந்த அளவுக்கு சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவசாயிகளால் என்ன கோரிக்கை வைக்கப்பட்டு இந்த போராட்டம் நடக்கிறது என்றால் அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண்சட்டதிருத்தமே. இந்த மூன்று சட்டங்களையும் நீக்க கோரிதான் இந்த போராட்டம் நடக்கின்றது. இதற்கெல்லாம் காரணம் யார் ? நம்மை மறைமுக மாக ஆட்சி செய்யும் மனநோயாளிகளான ஆர் எஸ் எஸ் இயக்கமும் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்து இருக்கும் பா.ஜ.க_வும் தான் . இந்த பிரச்சினைக்கு எல்லாம் மூலகாரணம் ஆர் எஸ் எஸ் இயக்கம் தான் . அது தூண்ட தூண்டப்பட்டு தன்னை மறந்து இப்படி பலர் அதற்கு ஆதரவு அளித்து இந்த சட்டங்களை விவசாயிக்கு எதிராக உருவாக்கி இருக்கிறார்கள். இதனால் நேரடியாக இடைதரகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது என்னவோ உண்மை தான் . ஆனால் இந்த பக்தாள்கள் உண்மையிலேயே அதில் பல சிக்கலை மறைத்து வைத்துள்ளார்கள். அதாவதுவிவசாயி விளைவிக்கும் பொருளை நேரடியாக தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் படியும் இதனால் பலர் வேலை வாய்பையும் இழக்க கூடும் .இந்த சட்டங்களால் விவசாயிக்கு எந்த லாபமும் இருக்க போவதில்லை இது கார்பரேட்டு முதலைகளால் பிண்ணப்பட்ட வலை இதில் ஆட்சியில் இருப்பவர்கள் சிக்கி விட்டார்கள் எனவே அவர்களின் சிக்கலை எடுக்க வேண்டியது இதை படிக்கும் ஒவ்வொரு நபரின் கடமை. எனவே உடனடியாக டெல்லி போராட்டத்திற்கு நமது ஆதரவினை அளிப்போம். ஏனெனில் சோத்தில் நாம் கையை வைக்க வேண்டுமானால் விவசாயி சேற்றில் காலை வைக்க வேண்டும். எதற்கும் சம்மந்தம் இல்லாத கார்பரேட்டுகளுடன் கைகோர்த்துக்கொண்டு இப்படி ஆட்டமாய் ஆட்டம் ஆடுகிறார்கள். இவர்கள் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நம்மால் முடியும். நாம் மனது வைத்தால் முடியும். இந்த முறை பஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எமது வாக்கில்லை என உங்களால் சொல்ல முடியுமா? அந்த தைரியம் உங்களுக்கு உண்டா?
விவசாயி விளைவித்த பொருட்கள் வேண்டும் ஆனால் விவசாயி வேண்டாம் என்ற நிலை மாறி விவசாயியே இந்த நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் தூண்களாய் மாறுவான் என்பதே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். இந்த பாடத்தை கற்க மனதில்லாதவர்களுக்கு இந்த முறை அளிக்கும் ஓட்டு இந்த கார்ப்பரேட்டு முதலைகளுக்கு முட்டுகட்டையாய் அமைய வேண்டும். அது உங்க கைகளில் தான் இருக்கிறது. ஒரு வேளை நாம் இந்த முறை கையூட்டு அன்பளிப்பு பெற்றுகொண்டு ஓட்டு போடும் எச்ச புத்தியை தூக்கி எறிந்துவிட்டு சுயமரியாதையோடு நடந்து கொள்ள வேண்டும். இந்து சந்து பொந்து கொஞ்சம் எதையும் யோசிக்காம குந்து என்று ஏமர்ந்து விடாதீர்கள். நீங்கள் அமர்ந்திருக்கும் நேரம் எதிரி உங்கள் மனதில் களையை விதைப்பான் ஆகவே அதற்கு இப்போதே உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில் களை வளர முடியாத அளவுக்கு உங்கள் மனது கல்லாய் மாறட்டும் ஓட்டுக்கு பணம் வாங்கி உங்களை நீங்களே இழக்காதீர்கள்.
அன்பார்ந்த செவிலியர்களுக்கு,
தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள 2,000 மினி கிளினிக்குகளில் பணிபுரிவதற்கு செவிலியர்கள் புற ஆதார முறையில் (Outsourcing) பணியமர்த்தப்பட உள்ளனர். இந்த மினி கிளினிக்குகளில் பணிபுரிவதற்கு விருப்பம் தெரிவிக்கும் செவிலியர்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் ஒரு மாஃபியா கும்பல் இப்பணியிடங்களை நிரந்தர அரசு வேலை என்றும், அந்த பணியிடங்களுக்கு ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை விலை பேசி அந்த பணியிடங்களை விற்பதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, இந்த முறைகேடுகள் சம்பந்தமாக செவிலியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு உள்ளது.
புதிதாக தொடங்கப்பட உள்ள 2000 மினி கிளினிக்குகளில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க தனியார் முறை ஒப்பந்த பணியிடங்கள் ஆகும். இந்த பணியிடங்களில் பணிபுரியும் செவிலியர்களுக்கும், அரசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இந்த செவிலியர்கள் அனைவரும் ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் பணியமர்த்தப்படும் தனியார் நிறுவன செவிலியர்களே. எனவே, அரசு செவிலியர்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு சலுகைகளும் இந்த கிளினிக்குகளில் பணிபுரிய உள்ள செவிலியர்களுக்கு வழங்கப்பட மாட்டாது. இந்த பணியிடங்களில் பணிபுரியும் செவிலியர்கள் நிரந்தர பணிக்கு உரிமை கோரக் கூடாது என்று அரசாணையில் (R.No: 96109/UHC/S2/2020 Office of the DPH, Chennai Dated: 15.12.2020) தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் மார்ச் 2020 வரை மட்டுமே என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே நிரந்தரமற்ற, நிச்சயதன்மையற்ற இந்த தனியார் ஒப்பந்த பணிக்கு செவிலியர்கள் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், தற்போதைய சூழலில் கடைக்கோடி மக்களுக்கும் மருத்துவ சேவை கிடைப்பதற்கு தமிழக அரசு முன்னெடுத்துள்ள இந்த மினி கிளினிக் திட்டத்தில் பணிபுரிய விருப்பமுள்ள செவிலியர்கள் இந்த உண்மை நிலவரத்தை அறிந்து கொண்டு இந்த பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த பணிக்கு யாரேனும் உங்களிடம் பணம் கேட்டால் கீழ்க்கண்ட முகவரிக்கு அல்லது தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கவும்.
இயக்குனர்,
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, தேனாம்பேட்டை, சென்னை.
Ph: 044 - 24320802 (EXTN - 203)
நன்றி நன்றி நன்றி.
இப்படிக்கு சமூக அக்கறை இணைய தொடரிதழ் குழு.
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நிற்கதி
கொரானாவை கண்டு பயப்படாதோர் எவருமே இல்லை எனலாம். ஊரே பயப்படும் வேளையில் பயப்படாமல் இன்று வேலை செய்பவர்கள் யாரென்று தெரியுமா?அவர்கள் தியாகத்துக்கே பேர்போன 108 அவசர மருத்துவ உதவியாளரும், அவரோடு பணிபுரியும் 108வாகன ஓட்டுனர்களும் தான்.
அவசர ஊர்தியை போக்குவரத்து நெரிசலில் ஓட்டி மருத்துவமனைக்கு சீக்கிரமாக செல்லும் ஒட்டுநர்களும் உயிருக்கு போராடும் மக்களை காப்பாற்றி முதலுதவி செய்யும் அவசர மருத்துவ உதவியாளர்களும் தங்கள் உயிரையே பணயம் வைத்து உங்களின் உயிரை காக்க போராடி வருகின்றனர். உயிரையும் பொருட்படுத்தாமல் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது.
உங்கள் உயிரை காப்பாற்ற அவர்கள் உயிருடன் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
உயிரை பணயம் வைத்து அதிவேகம் ஓட்டிச்சென்று காப்பாற்றும் அவர்கள் செய்வது பணி பாதுகாப்பு இல்லாத வேலை. பணி நிரந்தரம் இல்லா வேலை. பலரும் இதனை யோசிப்பதில்லை.
இவர்கள் நமக்காக உழைக்காவிடில் இங்கு எத்தனை உயிர்களை இந்தியா இழக்க வேண்டிவரும் என்பதை யாருமே சிந்திப்பதில்லை.
மழையிலும் குளிரிலும் அவசர ஊர்தியே இவர்களது அடைக்கலம்.
வெயிலிலும் வாகனத்துக்குள்ளேயே வேகும் இந்த
புள்ளபூச்சிகள் குறித்து பேசுவார் எவருமில்லை என்பதே இங்கு நிதர்சனம்.
ஆனால் இந்த அவசர ஊர்தி ஊழியர்களை மட்டும் இந்த அரசாங்கம் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கும் ஒரு மாதகால சிறப்பு ஊதியம் குறித்து மறந்து விட்டது.
பாருங்கள் உண்மையிலேயே பாவம் இல்லையா.
உயர்நீதிமன்ற தீர்பினால் இவர்கள் வேலை நிருத்தமும் செய்து இவர்கள் பிரட்சனைகளை கூற முடியாது.
வாயையும் கட்டிவிட்டு வயலிலும் இறக்கிவிட்டு உழவைக்கப்பட்டுள்ள "நொண்டி காளைகள்" தான் இந்த 108 ஊழியர்கள்.
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகம் முழுவதும் பரவாமல் தடுப்பதற்கு அரசியல்வாதிகள் வேண்டுமானால் தொலைக்காட்சி செய்திகளிலும் வாணொலிகளிலும் சுவரொட்டிகளிலும் விளம்பரப்படுத்தப்படலாம்.
எவருமே சட்டை செய்யாமல் இருந்தாலும் உயிர் காப்பாற்றும் செயலை ஒருபோதும் இவர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.
எத்தனை பேரை தொட்டு தூக்கினார்கள். எத்தனை வேளைகள் சாப்பிடாமல் பணியாற்றி இருக்கிறார்கள்.
மருத்துவர்கள் கூட ஷிஃப்ட் முறையில் பணியாற்றுகிறார்கள். ஆனால் இவர்களின் நிலையை சொல்லி மாளாது.
காலை எட்டு மணி முதல் மாலை எட்டு மணி வரை என்று அலுவல் நேரமிருந்தாலும் இவர்கள் பன்னிரண்டு மணிநேரத்தையும் தாண்டி பல மணி நேரம் பணி செய்யும் கட்டாயம் இருக்கிறது.
எடுத்துக்காட்டாக மாலை ஏழு ஐம்பது மணிக்கு பிரசவ அவசரம் குறித்து அழைப்பு வந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். அவரை பணியில் இருந்து மாற்றிவிடுவதற்கு வரும் ஊழியர்கள் எட்டு மணிக்கு வருவார்கள் என வைத்துகொள்வோம். அப்படி பட்ட அவசரகாலத்தில் பகல் பணியை மாற்றாமல் கூட கூடுதல் மணிநேரங்கள் உழைக்கிறார்கள். இவர்களின் உழைப்புக்கு வரும் பலன் வாயிலே வடைதான். சரியான சம்பளம் இல்லை.
சமவேலைக்கு சம ஊதியம் இல்லை. குறைந்த சம்பளத்துக்கு அடிமாடாய் உழைக்கும் இந்த ஊழியர்களுக்கு நான் வழங்கும் பெயர் "108அடிமாட்டு ஊழியர்கள்".
இந்த ஜீவன்களை யார் காப்பாற்ற போகிறார்களோ? என்று யோசிக்கும் போது
ஆச்சர்யமும் கேள்விக்குறியும் கலந்த கலவையாக உள்ளது.
நீங்கள் நினைத்தால் இந்த புள்ள பூச்சிகளும் வாய்கட்டப்பட்ட நொண்டி காளைகளுமான 108அடிமாடுகளுக்கு பணிபாதுகாப்பு வழங்க நீங்கள் வீட்டில் இருந்தே கொடுக்கும் கோரிக்கை மனுவால் இந்த அடிமாடுகளின் வாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும்.
முதலமைச்சரின் சிறப்பு குழுவில் (CM SPECIAL CELL) நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு கோரிக்கைக்கும் தகுந்த முடிவுகளை அரசு வழங்கும். அந்த செய்தி உங்கள் இமெயிலுக்கே வரும். அரசு அதிகாரிகளே இதற்கான பதில்களை உங்களுக்கு தெரிவிப்பார்கள். கோரிக்கையை இங்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் கோரிக்கையை அனுப்ப முடியும்.
அதற்கான இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.
இதே போல மத்திய அரசாங்கத்தின் மூலமாக இந்த கோரிக்கையை வழங்க public grievances portal இல் இதனை குறித்து கோரிக்கையை அனுப்பலாம் ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் .இதனை ஆங்கிலத்தில் மட்டுமே எழுதி அனுப்ப முடியும்.
இதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
https://pgportal.gov.in/Signin
மறந்துவிடாதீர்கள் இந்த புள்ளபூச்சிகளுக்கு உங்களால் ஒரு நல்லவாழ்வு கிட்டடுமே.
நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு கோரிக்கையும் இந்த அடிமாடுகளை காக்கும் ஆயுதமாகும்.
வெற்றி மக்கள் கையில் தான் இருக்கிறது.
இவர்கள் வாய் கட்டப்பட்டிருந்தால் என்ன நம் வாய் திறந்துதானே இருக்கிறது. நமது கைகள் கட்டப்படாமல் தானே இருக்கிறது. ஒரே ஒரு கோரிக்கைதானே உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலிலேயே இதனை செய்ய முடியும் .ஏன் தாமதம் உடனே இவர்களுக்கு பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
கோரிக்கையை அனுப்பிவிட்டு கோரிக்கை எண்ணை கருத்துப் (கமண்ட்) பெட்டியில் பதிவிடுங்கள்.
நன்றி நன்றி நன்றி.
இப்படிக்கு சமூக அக்கறை இணைய தொடரிதழ் குழு.
2018 சிறப்பு செய்திகள்
தலைக்காவிரி தொடங்கி ஆடு தாண்டும் காவிரி வரை காவிரியானது ஓடி கடலில் கலக்கிறது. அந்நாள் முதல் இந்நாள் வரை காவிரி நீர் குறித்த சர்ச்சைகள் வந்த வண்ணம் இருந்து கொண்டே இருக்கின்றன. காவிரி நீர் தமிழகத்துக்கு ஏன் தர மறுக்கிறார்கள். அது நமது உரிமை என்று ஒருபுறம் மார்த்தட்டி பேசினாலும் அதையெல்லாம் நடுவணரசும் கர்நாடக அரசும் கண்டு கொள்வதாயில்லை. அரசுகளின் புறக்கணிப்பு ஒருபுறமிருக்க கர்நாடக மக்களும் அரக்கத்தனமாக இருந்துவருகிறார்கள் . தமிழன் என்று கேள்விப்பட்டாலே போதும் அடியும் உதையும் தான் மிஞ்சும் என்ற நிலையில் பல கார்பரேட்டுகளின் வரவால் தமிழனின் வசிப்பிடமும் நிலத்தடி நீரும் கெட்டுப்போனது. போதாத குறைக்கு மழையும் பொய்த்துவிட்டது. என்ன செய்வோம் என்று உற்று கவனித்தால் நமக்கு நன்றுபுரியும் இங்கு நடப்பவைகள் அனைத்தும் ஏதோ ஒரு விஷயத்துக்காக அரசியல் ஆதாயத்துக்காக செய்யப்படுகிறது என்று. தமிழ் அரசியல்வாதியாகட்டும் அல்லது தேசிய அரசியல்வாதியாகட்டும் தமிழகத்தை அவனது பார்வையில் வியாபாரச்சந்தையாகவே பார்க்கிறான். கார்பரேட்டு நிருவனங்கள் என்ன கூருகின்றனவோ அவையே இவர்களின் தெய்வ வாக்கு. இப்படி பணத்துக்காக அரசியல் ஆதாயத்துக்காக அடிபணிந்துவிடுகின்றனர். என்னதான் நம்மிடம் தமிழை காக்கும் போராளி நான்தான் என்று வேடமிட்டுக்கொண்டாலும் அவர்கள் அனைவரும் கார்ப்பரேட் நிருவனங்களின் கைக்கூலிகளாகவே வாழ்கின்றனர்.
தமிழகத்தில் இந்த கார்பரேட் நிருவனங்கள் புதிய யுக்தி ஒன்றை கையாண்டு கொண்டிருக்கிறது.தனது கடைச்சரக்கை இங்கே விரித்து அதன் மூலம் தான் நினைத்தை சாதித்திட செயல்ப்பட்டுக்கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகள் மறுத்தால் அவர்களுக்கு போகும் கமிஷன் எங்கே நின்றுவிடுமோ என்ற பயத்தாலேயே அவர்கள் எதுவும் செய்வதில்லை. ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது உண்மையில் கார்பரேட் நிருவனங்களுக்கு எதிராக நடத்தப்பட்டது. அது நமக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. அதுபோல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட நடக்கும் போராட்டத்திலும் அயராமல் பாடுபட்டால் கண்டிப்பாக வெற்றி என்பது சாத்தியம் தான்.
தொடரும் ... அடுத்த வாரம் திங்கட்கிழமை சந்திக்கலாம் அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் சுந்தரநாயன் நீங்கள் படித்து கொண்டு இருப்பது சமுக அக்கறை.....
INDIA OPENS HOMOSEX
Homosex is the one of the evil of the society. Its now induced a medieval youths as a Gay like .
Transgender society is naturally exist in this world but Gay and Lesbians are created by medieval sinners.
It's a sin against nature.
Whenever we talk about sex we expressed as a premarital sex also criminal but all against the nature is described as criminal. This is not our indian Culture we have a uniqueness about sex because Thiruvalluvar he has a great poet in world and also tamil's he thourghly studied about sex and explained the nature but some Ariyan priests who write a book like Kamasutra etc...
They are very cruked mind peoples and also they are live immorality so this kind of people write very bad thoughts of theirs mind.
But thamil writers they very better explanation about nature sex.
But nowadays LGBT quote the Kamasutra but it's are not our thought . We are thamilans so Believe our thamil quotes like thirukural which is world general book of God
Tags
#section377 #Homosexual #sexualharassment #abuse #maleabuse #homosex #orinaserkkai #Gay #lesbian #transgender #Bisexual #Oralsex #analsex #homosex #bisex #childabuse #ஓரிணசேர்க்கை #ஆண்புணர்ச்சி #பெண்புணர்ச்சி #சுயப்புணர்ச்சி #பாலியல்வண்கொடுமை #ஆண்பாலியல்தொழில் #பிரிவு377நீக்கம் #குழந்தைபாலியல்வண்புணர்வு
கருத்துகள்
கருத்துரையிடுக