திருநங்கையின் வெற்றியின் ஆயுதம் கல்வி
இது ஏவிசி கல்லூரியில் உள்ள ஓர் மாணவ அமைப்பான இளந்தூது 30ஆண்டுகளாக இன்றும் இளமை மாறாமல் இருந்து வருகிறது. அது தனது 29 ஆண்டு ஆண்டு விழாவில் உலகிற்கே ஓர் உண்மையை உறக்க சொல்லி இருக்கிறது.கண்களை குளமாக்கும் அந்த அறிய காட்சிகள் உள்ளே... தொடரும் ... அடுத்த வாரம் திங்கட்கிழமை சந்திக்கலாம் அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் சுந்தரநாயன் நீங்கள் படித்து கொண்டு இருப்பது உங்கள் சமுக அக்கறை.....