பாஜக பாசிசம் விளக்கம்
பாசிசம் ( fascism ) என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய விடயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும். முதலாளிகள் இவ்வதிகார வர்க்கத்திற்குள் அடங்குவர். ஆரம்ப கட்டங்களிலே அடிமட்ட மக்களின் ஆதரவும் இவ்வதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும். முசோலினியின் இத்தாலி , இட்லரின் ஜெர்மனி பாசிசத்திற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். தனிமனித உரிமைகளை நாட்டு நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும். தனது சுயலாபத்திற்காக தனக்கு பிடிக்காதவர்களை அழித்தொழிப்பது அல்லது இன அழிப்பினை செய்வது. எகா. ஹிட்லரின் ஆட்சி ஆதிகாரவர்கம் தான் ஆளும் மக்களுள் தனது சித்தாந்தத்திற்கு ஆகாத கொள்கைகள் மற்றும் அதை உடையவர்களை அழித்தொழிப்பதே பாசிசம். இந்தியாவில் பாசிச சித்தாந்தத்தை முன்னெடுக்க அடிகோளியவர் திரு. மூஞ்சே Rss இயக்கத்தை சேர்ந்தவர். இவரை அடியொற்றியே இன்று பாசிசம் பா...