இடுகைகள்

ஏப்ரல் 21, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிட்டு படம் பார்ப்பதை தவிர்ப்பதற்கான  எளிய வழி முறைக்

தினமும் அந்த பல்லான படம் பார்ப்பதை தவிர்ப்பதற்கான  எளிய வழி முறைகள் வணக்கம் நண்பர்களே, இந்த காலகட்டத்தில் நிறைய மக்கள் ஆபாச வீடியோக்களுக்கும் மற்றும் புகைப்படங்களுக்கும் அடிமையாகி உள்ளனர். இது அவர்களது சமூக வாழ்க்கையும் மற்றும் குடும்ப வாழ்க்கையும் மிகவும் பாதிக்கிறது. அதிக மக்கள் இதில் இருந்து வெளி வர முடியவில்லை. காரணம் இதில் இருந்து அவ்வளவு எளிதில் வெளி வர முடியாது, இதனை படிப்படியாக குறைக்க முடியும். இதற்கான வழி முறைகள் கீழே கொடுக்க பட்டுள்ளது. சில எளிய வழி முறைகள்: தனிமையில் இருப்பதை தவிர்த்து நண்பர்களுடன் இருக்கும் நேரத்தை அதிக படுத்துங்கள். உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை வளர்த்து கொள்ளுங்கள், இது உடல் நலத்தை வளர்க்கவும் மற்றும் ஆபாச வீடியோக்களை தவிர்க்கவும் உதவும். கைப்பேசியில் பயன் படுத்தப்படும் உலவியை எளிதாக மற்றும் பாதுகாப்பாகவும் பயன் படுத்துங்கள். இரகசிய எண் போட்டு செல்போனை பாதுகாக்கும் பழக்கத்தை தவிர்க்கவும். அணைவரிடமும் கைபேசியை காண்பிக்கும் அளவுக்கு வெளிப்படையாக இருங்கள். இணையத்தேடலின் போது இரண்டு அல்லது மூன்று முக்கிய நபர்களோ அல்லது தங்களை மதிக...