*தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே அது எதற்கு?*
*ஏன்?* *எதற்கு?* என, *சிந்தித்துண்டா?* *தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே அது எதற்கு?* *நல்ல வேலைக்கு போவா?* *ஆங்கிலம் சரளமாக பேசவா?* *குடும்பக் கௌரவத்தைக் காக்கவா??* *ஏன்?* *எதற்கு?* *என்று சிந்தித்ததுண்டா??* *Pre kg 25000 ல் துவங்குகிறது* *Lkg 40000* *Ukg 50000* *1st.60000* *2ND 70000* *3D. 80000* *4TH 90000* *5TH 100000* *6TO8 1.20000* *9TO10. 150000* *11TO12 200000 லட்சம் ஆக மொத்தம்* *9,85,000 ரூபாய் இது கிராமங்களில் உள்ள CBSE பள்ளிகளோட தோராய மதிப்புதான். சிட்டியில் இருக்கின்ற பெரிய பள்ளியில 20 லட்சத்தில இருந்து 40லட்சம் வரை வாங்குறாங்க.* *சரி!* *இதெல்லாம் இருக்கட்டும், இவ்ளோ செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்கு அப்புறம் என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா?* *உங்கள் பிள்ளை படிக்கும் பள்ளியில் ஆயிரம்* *மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள். அப்பள்ளில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப்படும்* *அந்த மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில்...