ஒரே ஒரு காரணம் சொல்லுங்கள் இந்துமதத்தை ஆதரிப்பதற்கு... டாக்டர் அம்பேத்கர்
#டாக்டர்அம்பேத்கர், நான் ஏன் இந்து மதத்தை வெறுக்கிறேன்? ஏனெனில் 1) அதுதான் என்னை கீழ்ஜாதி என்றது 2) அதுதான் என்னை சூத்திரன் என்றது 3) அதுதான் என்னை வேசிமகன் என்றது 4) அதுதான் என் தாயை வேசி என்றது 5) அதுதான் என்னைப் பஞ்சமன் என்றது 6) அதுதான் என்னை தீண்டத்தகாதவன் என்றது 7) அதுதான் என்னை தொட்டால் தீட்டு என்றது 8) அதுதான் என்னை பார்த்தால் பாவம் என்றது 9) அதுதான் என்னை நிழல் பட்டால் தோஷம் என்றது 10) அதுதான் என்னை காலில் செருப்புப்போடாதே என்றது 11) அதுதான் என்னை தோளில் துண்டுபோடாதே என்றது 12) அதுதான் என்னை வீதியிலே நடக்காதே என்றது 13) அதுதான் என்னை கோயிலுக்குள் நுழையாதே என்றது 14) அதுதான் என்னை கடவுளை வணங்காதே என்றது 15) அதுதான் என்னை கடவுளைத் தொடாதே என்றது 16) அதுதான் என்னை நான் கடவுளைத் தொட்டால் சாமி செத்துப்போகும் என்றது 17) அதுதான் என்னை நல்ல சோறு தின்னாதே என்றது 18) அதுதான் என்னை நல்ல துணி உடுத்தாதே என்றது 19) அதுதான் என்னை நல்ல வீடு கட்டிக்கொள்ளாதே என்றது 20) அதுதான் என்னை ஓடுபோட்ட வீடு கட்டிக்கொள்ளக் கூடாது என்றது 21) அதுதான் என் பாட்டனை சொத்து வைத்துக் கொள்ளாதே என்றது 22) அத...