அடியவன் ஆனேன் series 9
அடியவன் ஆனேன் இறைவனுக்கல்ல என்னை மட்டுபடுத்தி ஆள்பவனுக்கு சிறியவன் ஆனேன் பணத்திலல்ல தலையில் இருந்து பிறவாததாலே என்ன செய்வேனோ எம்பெருமானே ஏதூம் செய்கிலேனே என்ன செய்வேனோ எம்பெருமானே எதாவது செய்யுமே பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை இதை ஏற்றுக்கொள்வாரும் இல்லை பிறந்தவன் எவரும் சாதிக்குள்ளே அனைவரும் இங்கு மலத்துக்குள்ளே என்ன செய்வேனோ எம்பெருமானே ஏதூம் செய்கிலேனே என்ன செய்வேனோ எம்பெருமானே எதாவது செய்யுமே ஆரிய சிந்தை அனாரியன் அழிக்குது வேத சிந்தை சாதியை வளர்க்குது மனித மூளை இதையும் நம்புது இளைத்தவர்களை ஏமாற்றி பிழைக்குது. என்ன செய்வேனோ எம்பெருமானே ஏதூம் செய்கிலேனே என்ன செய்வேனோ எம்பெருமானே எதாவது செய்யுமே ஆடு மேய்த்து வந்தவன் இன்று எங்களை ஆள்கிறானே கேடுக்கெட்ட ஜென்மங்கள் இன்றிதை ஏற்று கொண்டனரே என்ன செய்வேனோ எம்பெருமானே ஏதூம் செய்கிலேனே என்ன செய்வேனோ எம்பெருமானே எதாவது செய்யுமே வந்தேரி பிராமண கூட்டமே - இன்று தமிழனை வந்தேறி என்குதே நாதாரி ஆரிய கூட்டமே-மக்களை நடைபிணமாக்கி வச்சிட்டே என்ன செய்வேனோ எம்பெருமானே ஏதூம் செய்கிலேனே என்ன செய்வேனோ எம்பெருமானே எதாவது செய்யுமே சிந்தனை குருடாய் மாற்றியே சி...