இடுகைகள்

பா.ஜ.க லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாஜக பாசிசம் விளக்கம்

பாசிசம்   ( fascism ) என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய விடயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும். முதலாளிகள் இவ்வதிகார வர்க்கத்திற்குள் அடங்குவர். ஆரம்ப கட்டங்களிலே அடிமட்ட மக்களின் ஆதரவும் இவ்வதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும்.   முசோலினியின்   இத்தாலி , இட்லரின்   ஜெர்மனி   பாசிசத்திற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். தனிமனித உரிமைகளை நாட்டு நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும்.   தனது சுயலாபத்திற்காக தனக்கு பிடிக்காதவர்களை அழித்தொழிப்பது அல்லது இன அழிப்பினை செய்வது.             எகா. ஹிட்லரின் ஆட்சி ஆதிகாரவர்கம் தான் ஆளும் மக்களுள் தனது சித்தாந்தத்திற்கு ஆகாத கொள்கைகள் மற்றும் அதை உடையவர்களை அழித்தொழிப்பதே பாசிசம். இந்தியாவில் பாசிச சித்தாந்தத்தை முன்னெடுக்க அடிகோளியவர் திரு. மூஞ்சே Rss இயக்கத்தை சேர்ந்தவர். இவரை அடியொற்றியே இன்று பாசிசம் பா...

தலைவர் தமிழிசையின் சின்னபிள்ளைதனம்

தலைவராவதற்கு தனித்தகுதிகள் வேண்டும் இல்லையேல் தலைமைபண்பையே துறக்கவேண்டும்~சுந்தரநாயன் சோபியா என்றொரு மங்கை வாணூர்தியில் மிதந்திடும் போது தமிழிசை என்ற பாஜகவின் தமிழக தலைவர் உடண் பயணிப்பதை கண்டார். கொதித்து எழுந்தாள் வீரமங்கை தூத்துக்குடியை மறக்கமுடியுமா  துப்பாக்கி சூட்டை மறக்கமுடியுமா கொதித்தாள் வீரமங்கை  அருகிலுள்ள தாயிடத்தில் சத்தத்துடன் வினவினார். பாஜகவின் செயல்பாடுகளால் கொதித்தெழுந்த சோபியா வாணூர்தியிலிருந்து இறங்கும் தருவாயில் தமிழிசை என்ற தலைவரைகண்டதும்  வீரமங்கை முழக்கமிட்டார் பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று அவருக்கு தெரியும் பாசிசம் என்றால் என்ன என்று... அவருக்கு தெரியும் துப்பாக்கி சூட்டில் யார் யார் இதை செய்தார்களென்று... அடக்க நிணைத்த பாஜகவிடம் அடங்க மாட்டோம் என்ற தமிழக எதிரொலியாக கர்ஜித்தார் வீரமங்கை வந்தது கோபம் தமிழிசைக்கு இறங்கியதும் சொன்னார் தொண்டரிடத்தில் இரத்தம் பார்த்த தொண்டரெல்லாம் இப்போ கெட்டவார்த்தை பேசினார்கள்... ஐயகோ ஒரு தமிழச்சிக்கு தமிழிசையால் கிடைத்த பட்டம் __________மகளென்று ஐயோ தமிழிசையால் இந்தபட்டம் கிடைத்தது அந்த "தமிழர் குரலுக்கு" ஓங்கி ...

இயந்திரத்தின் துணையுடன் சர்வாதிகாரத்தை நோக்கி இந்தியா..!*

“ஒரு பொய் சொல்றோம்னா அதுல கொஞ்சம் உண்மையும் கலந்து இருக்கணும்”னு சதுரங்க வேட்டை படத்தில் பிரமாதமான வசனம் ஒண்ணு வரும். அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ இன்றைய தேத...