இடுகைகள்

மார்ச் 27, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எங்கள் நாடு தமிழீழம்

எங்கள் நாடு தமிழீழம் எங்கும் ஆளும் தமிழர் குலம் வீழ்ந்தது மண்ணில் தனி ஈழம் எழுந்திடும் ஒருநாள் வீரமுடன்   வீழ்ந்திட்ட உதிரம்  முளைத்திடும் ஓர்நாள் துளிர்த்திடும் என்பது நம்பிக்கை ஆயிரந்தலைவ-னிருக்கட்டும் பிரபா-கரன் போல் வீரனில்லை ஆயிரம் பிரபா கரன் நாங்கள் மீண்டும் வெல்வோம்  பகைவர்தனை  இது சுந்தரநாயனின் ஆவல்  உங்களின் ஆவல் அறிய ஆவல் உடனே எழுதுங்கள் ஆவலுடன் ஆவலுடன் படித்திடவே ஆசையுடன் இருக்கின்றேன்.