கீழடி நாகரீகத்தால் பலமிலந்து போகும் பிராமணியம் series 10
கீழடி என்ற அரும்பெரும் பொக்கிஷம் தமிழரின் நாகரீகத்தை எடுத்து சொல்லும் ஒரு சான்றாகும். கீழடி என்றாலே சிலருக்கு அடிவயிற்றில் புளி கரைத்தார் போல பதறுகின்றனர். காரணம் நசுக்கப்பட்ட நமது நாகரீகம் நாகப்பாம்பாய் படமெடுத்து ஆடுகிறது. எத்தனை தலைமுறைகளாய் நச்சு கலந்து புகட்டிய பாடமெல்லாம் தவிடு பொடியானது. திரித்த வரலாறுகளை தவறாக மாற்றிவிட்டது. காரணம் ஒரே ஒரு சொல் தான் அதுதான் கீழடி என்னும் பேரிடியாய் பிராமணியத்தை நொறுக்கும் ஆயுதமாக மாறியது. இன்றைய நவநாகரீக உலகில் தமிழர் சமுதாயம் தான் யாரென்ற அறிவே இல்லாமல் முட்டாள் சமுதாயமாக மாறி இருக்கிறது. தமிழர்கள் யாவரும் பிராமணரின் மூத்திரம் குடிப்பவர்கள் ஆனார்கள். அதில் என்ன ருசி கண்டார்களோ தெரியவில்லை பிரமண மூத்திரம் ஆஹா தேவாமிர்தம் என்று பெருமைபடுபவர்கள் தான் இன்று உளர். கொடுமையிலும் கொடுமை வேதனையிலும் வேதனை தமிழனெல்லாம் இன்று தரையிலே தராதரமற்றவனெல்லாம் அரியாசனத்திலே! ஐயகோ என்ன ஒரு கால கொடுமை... எங்கிருந்தோ ஒண்ட வந்த பிடாரியெல்லாம் ஊர்பிடாரி ஆகி தாய்மண்ணில் பிறந்தவனெல்லாம் சூத்திரனாகிவிட்டான். ஈராயிரம் வருடமாக ஒரு அடிமையாக வாழ்ந்த தமிழராகிய நாம் ந...