கீழடி நாகரீகத்தால் பலமிலந்து போகும் பிராமணியம் series 10

கீழடி என்ற அரும்பெரும் பொக்கிஷம் தமிழரின் நாகரீகத்தை எடுத்து சொல்லும் ஒரு சான்றாகும். கீழடி என்றாலே சிலருக்கு அடிவயிற்றில் புளி கரைத்தார் போல பதறுகின்றனர். காரணம் நசுக்கப்பட்ட நமது நாகரீகம் நாகப்பாம்பாய் படமெடுத்து ஆடுகிறது. எத்தனை தலைமுறைகளாய் நச்சு கலந்து புகட்டிய பாடமெல்லாம் தவிடு பொடியானது. திரித்த வரலாறுகளை தவறாக மாற்றிவிட்டது. காரணம் ஒரே ஒரு சொல் தான் அதுதான் கீழடி என்னும் பேரிடியாய் பிராமணியத்தை நொறுக்கும் ஆயுதமாக மாறியது.

இன்றைய நவநாகரீக உலகில் தமிழர் சமுதாயம் தான் யாரென்ற அறிவே இல்லாமல் முட்டாள் சமுதாயமாக மாறி இருக்கிறது. தமிழர்கள் யாவரும் பிராமணரின் மூத்திரம் குடிப்பவர்கள் ஆனார்கள்.
அதில் என்ன ருசி கண்டார்களோ தெரியவில்லை பிரமண மூத்திரம் ஆஹா தேவாமிர்தம் என்று பெருமைபடுபவர்கள் தான் இன்று உளர்.

கொடுமையிலும் கொடுமை
 வேதனையிலும் வேதனை
தமிழனெல்லாம் இன்று தரையிலே
தராதரமற்றவனெல்லாம் அரியாசனத்திலே!
ஐயகோ என்ன ஒரு கால கொடுமை...

எங்கிருந்தோ ஒண்ட வந்த பிடாரியெல்லாம் ஊர்பிடாரி ஆகி
தாய்மண்ணில் பிறந்தவனெல்லாம் சூத்திரனாகிவிட்டான். ஈராயிரம் வருடமாக ஒரு அடிமையாக வாழ்ந்த தமிழராகிய நாம் நிமிர்ந்து நிற்கும் காலம் வந்துவிட்டது.

சந்தடியில் சொம்பு தூக்கியவனெல்லாம் இன்று சிந்து பாடுகிறான். உனது வரலாறென்ன என்று கேட்டால் ஓடி மறைந்து கொள்கிறான். காரணம் அவனுக்கு தெரியும் அவன் யாரென்று!
நமக்கு மட்டும் தெரியாமல் போனதென்ன?.

நமது பெருமையை புரிந்து கொண்டாலும் ஆரியரிடம் சிக்கி தவிக்கிறோம். திருமணத்திற்கு சாவுக்கு என அனைத்து நல்லது கெட்டதுக்கும் அவனிடம் செல்லுமாறே வாழ்க்கை முறை ஒன்றை அமைத்து நம்மை பிராமண மூத்திரம் குடிக்க பழக்கி இருக்கிறான்.

எப்போது விடுபட போறோமோ 
விடுதலையை நம் தலைமுறையாவது 
கண்டிடுமோ வியந்து வியந்து 
பொருமையிழந்தேன் விதியினை 
அழித்து மதியால் 
வாழ்வொன்றை அமைப்பேன் 
எழுதும் நானாவது 
பிரமண மூத்திரம் குடியேன் 
நம் தலைமுறையில் எவரேனும்
 அடிமைபடுவாராயின் அத்தோடு 
முடியட்டும் நம் வம்சம் 
விடுதலையடைந்தவன் மகன்
 ஒரு அடிமை
 என்பதைவிட அப்படி
 ஒரு வம்சம்
 இல்லாமல் போகட்டும்
 என்று மனங்குமுறி
 வேதனையில் இதனை 
மடலாக நம் 
தலைமுறைக்கு 
பரிசளிக்கிறேன்...

பிராமண மூத்திரம் பெரிதென்று நினைப்பவர்களை உணர்த்துவதற்காகவே இந்த பதிவு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி தமிழில் indian national pledge in tamil

தமிழர் வரலாறு மற்றும் தமிழர்கள் தோற்றம் series 12

சோமநாதர் ஆலய மிதக்கும் சிவலிங்கம்