இராம இராஜ்யம் சாதனைகளின் மணிமகுடம் series 6

ஓரிணசேர்க்கையை ஆதரியுங்கள்

கள்ளகாதலை ஆதரியுங்கள்

எங்களுக்கென்ன?

உங்கள் தாமரையில் மகரந்த தூள் பட்டால்தான் தாமரைகாய் உண்டாகி விதைகள் உருவாகும்

அதுதான் உங்கள் ஆட்சியில் உருவாகாதே!

ஒவ்வொரு தாமரையும் ஆண் தாமரையோடே மகரந்தசேர்க்கை செய்தால் நினைத்துபாருங்கள்!


இந்து பெண்கள் அணைவரும் 5குழந்தைகளை பெற்றுகொள்ள வேண்டும் என்று கூறினீர்களே இப்போது என்ன செய்ய போகிறீர்கள்...

ஆண்கள் எல்லாரும் ஆண்களோடு உறவுகொள்வார்கள்

பெண்களெல்லாம் பெண்களோடு உறவுகொள்வார்கள்

ஆனால் 5பிள்ளைகளை பெற்றெடுக்க இனி இந்தியாவில் ஆள் இல்லாமல் போய்விடுமே என்று யோசித்தீர்களா?

இந்து ராஷ்டிரம் காக்க நீங்கள் செய்த நலன் இதுதானா?

இந்துக்களை காக்க வந்தேன் என்று கூறும் பாதுகாவலர்களே... காவலர்களே...

தூதர்களே...

அவதாரங்களே...

இனி யாரை வைத்து 5குழந்தைகள் பெற வைக்க போகிறீர்கள்?

இந்துக்கள் சிறுபான்மை ஆகிறார்கள் என்று மைக் பிடித்து அலருகிறீர்களே

இந்தியர்களின் மதிப்பை உலகசந்தையில் இப்படி விற்றுவிட்டீர்களே!!!


இராம இராஜ்யம்
பிறந்தது
அசிபாவுக்கு ஆபத்து
இராமராஜ்யம் வளர்ந்தது
ஓரினசேர்கைக்கு ஆதரவு
இராம இராஜ்யம் செழித்தது
கள்ளக்காதலை வளர்க்குது
இராம இராஜ்யம் மறுபடி எழுந்திட்டதால்
இந்தியாவே அழிந்தது
...

நாம் நீதி துறையை விமர்சிக்காமல் இருக்க முடியாது...

விமர்சித்தால் நீதிமன்ற அவமதிப்பில் உள்ளே தள்ளுவீர்கள்...

நீதியும் நியாயமும் எங்கே இருக்க போகிறது...


சுதந்திரம் அடைந்ததை கண்டு மகிழ்ந்தது ஒருகாலம்

சுதந்திரமே வாங்காமல் இருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது...

இந்தியாவை ஆளும் தகுதி இந்தியர்கே உரியது என்றீர்கள் ஆனால் நான் சொல்கிறேன் வெள்ளைகாரனே பரவாயில்லை இந்த நாற்றம் பிடித்த நாட்டுக்கு...

வெள்ளைகாரன் போட்ட சட்டம் உங்களுக்கு தேவையில்லை

அதுபோல வெள்ளைகாரனால் நீக்கப்பட்ட சட்டங்களான சதி ஒழிப்புச்சட்டம்,

தேவதாசி ஒழிப்புசட்டம்,

விதவை மருமணத்தை ஆதரித்து உருவாக்கிய சட்டம் என்று

எல்லாவற்றையும் நீக்குங்கள் அப்போது இந்து இந்தியாவில் தாமரை நன்றாக மலரும். நாடு உருப்படும்.

அடுத்த பதிவில் சந்திக்கிறேன் அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் சுந்தரநாயன் நீங்கள் படித்து கொண்டிருப்பது உங்கள் சமூக அக்கறை இணைய இதழ்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி தமிழில் indian national pledge in tamil

தமிழர் வரலாறு மற்றும் தமிழர்கள் தோற்றம் series 12

சோமநாதர் ஆலய மிதக்கும் சிவலிங்கம்