இந்து ராஷ்டிரம் அமைய ஒவ்வொரு இந்துவும் செய்ய வேண்டியவை series 7

நான் ஒரு சங்கி


முதலில் ஒவ்வொரு இந்துவும் இந்து இராஷ்டிரம் அமைய வேண்டுமானால் கீழ்கண்டவற்றை செய்யவேண்டும் அப்படி மட்டும் செய்துவிட்டால் போதும் இந்து இராஷ்டிரத்தை அமைத்துவிட முடியும் என்று தொடங்கினார் ஒரு சங்கிமங்கி

1.பெரியாராலும் அம்பேத்கராலும் கிருஸ்தவ மிஷனரிகளாலும் இந்தியாவில் விஷவிதைகள் விதைகப்பட்டுள்ளன. அதை நம்பகூடாது. மேலும் அதனை பின்பற்றுவோர்களை Anti indian ஆக பட்டபெயர் வழங்க வேண்டும்.
எ.கா-இ.வெ.ரா ஒரு ஆன்டி இன்டியன்
அம்பேத்கர் ஒரு ஆன்டி இந்தியன்.
கிருஸ்தவர்கள் ஐரோப்பிய கைகூலிகள்.
இஸ்லாமியர்கள் அரேபிய கைகூலிகள்.
Rss உருப்பினர்கள் மட்டும் தேச பக்தர்கள்.

2.ஜாதி என்பது வேலையின் அடிப்படையில் வந்தது என மீண்டும் மீண்டும் கூறி அதை உண்மையாக்கிவிட வேண்டும்.

சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் குணகர்ம விபாகம் ~ஶ்ரீகிருஸ்னர்
நான்கு வர்ணங்களையும் யாமே படைத்தோம்.
குணத்தின் அடிப்படையிலும் கர்மத்தின் அடிப்படையிலும் அவர்கள் உள்ளார்கள்
இந்த வசனத்தை முடிந்தவரை மாற்றி கூறவேண்டும்.
குணத்தின் அடிப்படையில் தான் உருவாக்கினார் என்று கூறவேண்டும்.

3.முடிந்தவரை கிருஸ்ண பக்தர்கள் அனைவரும் வர்ணாஷ்ரம தருமத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

4.முடிந்தவரை சாதிய கட்சிகளுக்குள் பணியாற்ற வேண்டும்.

5.முடிந்தால் புதிய புதிய சாதி கட்சிகளை உருவாக்க வேண்டும்.

6.முக்கியமாக மதங்களுக்குள்ளும் புகுந்து மதகட்சிகளை நாமே தொடங்க வேண்டும்.

7.சர்சைகருத்துகளை நாமே பேசி மதகலவரங்களை உருவாக்க வேண்டும்.

சண்டை சூடுபிடிக்காவிடில் நமது ஆட்களை நாமே கொண்றுவிட்டு பழியை மட்டும் இஸ்லாமியர்கள் மேலும் கிருஸ்தவர்கள் மேலும் போட்டுவிட வேண்டும்.

8.இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் தேச பக்தர்கள் அல்ல என மக்களை நம்ப வைக்க வேண்டும்.

9.இந்துக்கள் அப்பாவிகள் மூளை இல்லாதவர்கள் கிருஸ்தவர்கள் நயவஞ்சகத்தால் மதமாற்றுகின்றனர் என்று மறுபடி மறுபடியும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

10.கிருஸ்தவர்கள் பணம் கொடுத்து மாற்றுகின்றனர்.
என்று அழுத்தி ஆழமாக பதிவுசெய்ய வேண்டும்.

11.கிருஸ்தவ இஸ்லாமியர்கள் மத தீவிரவாதிகள் இந்துக்கள் வெறுமனே சாதுக்கள் என்று மாற்றி கூற வேண்டும்

12.இந்துக்கள் யாரையும் வெளிநாட்டில் மதமாற்றவில்லை என்று அண்டபுலுகு ஆகாச புலுகு என கூறவேண்டும்.

13.இஸ்லாமிய மசூதிகள் முன் இந்து படிமங்களை புதைத்து இராமர் பிறந்தார் சீதை பிறந்தார்.
தாஜ்மகால் ஒரு சிவாலயம் என்று நம்ப வைக்க வேண்டும்.

14.சாதி தவறென்று யாராவது கூறினால் அவர் ஆண்டி இந்தியன் என்று கூறிவிட வேண்டும்.

15.முடிந்தவரை போராட்ட குணமுள்ள முற்போக்கு சிந்தனைவாதிகள் எல்லாரையும் கிருஸ்தவர்கள் என்றும் அவர்களின் நிறுவனங்களை கிருஸ்தவ நிறுவனங்களென்றும் கூறவேண்டும்.

15.போராட்டகாரர்களின் பெயர்களை கிருஸ்தவ பெயராக மாற்றவேண்டும்.
எ.கா.
திருமுருகன் காந்தி ~டேனியல் காந்தி
சீமான்~சைமன்

16.பிறமதவழிபாடு நடத்தும் இடங்களுக்குள் அத்துமீறி சென்று அவர்களை பயமுறுத்தி அக்கட்டடங்களை சேத படுத்த வேண்டும்.
அவர்கள் மதபுத்தகங்களை தீயிட்டு கொழுத்தவேண்டும்.
முடிந்தவரை கிருஸ்வரிடம் மட்டுமே வாலாட்ட வேண்டும்.
இஸ்லாமியருடைய வழிபாட்டு தலங்களுக்குள் சென்றால் கையும் இருக்காது காலும் இருக்காது. திருபுவனம் சம்பவத்தை நினைவில் வைத்திருக்க வேண்டும்.
கிருஸ்தவர்கள் புள்ளபூச்சிகள் அவங்க சாமி ஒரு கண்ணத்துல அடிச்சா மறு கண்ணத்த காட்ட சொல்லி இருக்காரு அதனால் அவங்க போராட மாட்டாங்க. சண்டை போட மாட்டாங்க. புரியுதா அதனால எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க.

17.முடிஞ்சவரை கிருஸ்தவர்களை அவர்களுடைய வாழ்வாதாரமே பாதிக்கும் படி செய்ய வேண்டும்.

18. வரலாறுகளை நமக்கு சாதகமாக மாற்றி எழுத வேண்டும்.
எடுத்துக்காட்டாக வெள்ளைகாரர்கள் தான் சாதியை உண்டாக்கினார்கள்.
வெள்ளைகாரர்கள் தான் மருத்துவமனை கட்டி மதமாற்றினார்கள்.
பள்ளிகூடம் கட்டி மதமாற்றினார்கள்.
எல்லா வளங்களையும் சுருட்டிகொண்டுதான் சுதந்திரமே கொடுத்தார்கள். முடிந்தவரை அவர்களுடைய நற்காரியங்களை பழித்து அதனோடு மதமாற்றினார்கள் என்று சேர்த்துக் கூற வேண்டும்.

19.மதமாறினால் தேசம் உடைந்துவிடும் அழிந்துவிடும் என்று மக்களை தூண்ட வேண்டும்.

20.இந்தியாவை உலகநாடுகளில் சந்தையாக மாற்றும் நடைமுறையின் போது அதை எதிர்பவர்களை ஆன்டி இந்தியனாகவும் தேசதுரோகியாகவும் கூறவேண்டும்.

இப்படியெல்லாம் செஞ்சீங்கன்னா கண்டிப்பா இந்து இராஷ்டிரம் பொறந்துடும்.
முக்கியமா ஒன்னு சொல்ல மறந்துடேன் அதாவது இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லைனு இந்த கிருஸ்தவ பயலுக சொல்லுதுங்க அதனால அதுங்க பாவம் மன்னிக்கப்பட கொஞ்சம் இரத்தம் சிந்த வைங்க ஆனா இஸ்லாமியரை அப்படி செஞ்சிடாதீங்க ஏன்னா அவங்க குரான்ல குரான தப்பா பேசுனா அவங்களை கொல்லலாம்னு சொல்லி இருக்காம் அதனால புள்ளபூச்சியை மட்டுமே தேடிபோய் நசுக்குங்க இல்லைனா நீங்க நசுங்கிடுவீங்கன்னு சொன்னார் அந்த சங்கிமங்கி

இதெல்லாம் நான் சொல்லலைங்க சங்கிகளும் பக்தாள்களும் தினமும் சொல்றதுதான்
சும்மா உங்களுக்கு புரியனுமேதான் எழுதுனேன்.

மீண்டும் சந்திப்போம் அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் சுந்தரநாயன்
தொடர்ந்து வாசியுங்கள் சமூக அக்கறை இணைய இதழ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி தமிழில் indian national pledge in tamil

தமிழர் வரலாறு மற்றும் தமிழர்கள் தோற்றம் series 12

சோமநாதர் ஆலய மிதக்கும் சிவலிங்கம்