வீதியிலே விளையாடும் பிள்ளை சாதிபார்க்கும் கொடுமை என்ன? Series 8
வீதியிலே விளையாடும் பிள்ளை சாதி பார்க்கும் கொடுமை என்ன?
நீதியெங்கே போனதெங்கே நித்தம் சண்டை பிறந்ததென்ன?
பித்தன் கண்டு சொன்ன விடத்தை பற்றி பிடித்து சாவதென்ன!
அவனோ மேலே நீயோ கீழே என்று சொல்லும் வேதம் பொய்யே!
நீயொன்று நானொன்று என்பதல்ல நியாயம் நீயும் நானும் ஒன்றென்பதே வேதம்..
தொடர்ந்து பின்தொடருங்கள் சமூக அக்கறை இணைய இதழ்
இக்கவி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் மதிப்புமிக்க கருத்துரைகளை கருத்துரை பெட்டியில் பதிவிடுங்கள்.
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக