108 ஊழியனின் கதறல் மொழி
எத்தனையோ பேரை தொட்டு தூக்கினோம் மனசாட்சி என்பது சிறிதும் இல்லையா
எத்தனையோ உயிரை காப்பாற்றி மீட்டு வந்தோம் வயிற்றில் அடிப்பது நியாயமா
கேட்ட கூலியும் தராமல் கொடுக்கும் கூலியையும் கொடாமல் வேடிக்கை பார்ப்பது நியாயமா
270கோடி என்ன ஆச்சு
அரசியல்வாதி கையில் பாதி போச்சு
ஜீவிகேயின் வாயில் மீதிபோச்சு
இதை தட்டி கேட்டால் குற்றமா?
தண்டனை எனக்கு வேலை போகுமா?
நீங்கள் படித்துக்கொண்டு இருப்பது சமூக நீதியை நிலைநாட்டும் சமத்துவம் காக்கும் சமூக அக்கறை இணைய இதழ்...
அடுத்த பதிவில் மீண்டும் சந்திக்கலாம்
அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் சுந்தரநாயன்...
கருத்துகள்
கருத்துரையிடுக