டெல்லி மிரள மோடி அலர டெல்லி சலோ
டெல்லி மிரள மோடி அலர டெல்லி சலோ
டெல்லி மிரள
மோடி அலர
தெரு கோடி எல்லாம்
-விவசாய புரட்சி ...
விவசாயி சேற அள்ள
கேடிகள் கோடி அள்ள
சட்டம் போட்டானே மெள்ள...
கோடாறி கொண்டு கிளப்ப
களப்பையை கொண்டு கிளப்ப
நாடாளுமன்றம் கவிழ நடக்குதையா
- விவசாயப்புரட்சி...
மடமையாக்கும் கயவர் கூட்டம்
நாட்டை விற்கும் கேடி கூட்டம்
பா.ஜ.க என்னும் பாசிச கூட்டம்...
தோற்கா போராட்டம்
பச்சை போராட்டம்
வெற்றி கொண்டோர் ஆட்டம்
அது பாட்டாளி வர்கம்...
பேயாய் எம்மை உறிஞ்சும் கூட்டம்
நாயாம் நன்றி இல்லாத கூட்டம்
சாவாம் வறுமையை கொடுக்கும் கூட்டம்
வாடும் விவசாயியை கொள்ளும் கூட்டம்...
துரோகத்தின் உச்சம்
பா.ஜ.க அச்சம்
விவசாயி மிச்சம்
பாஜக அழிவே எச்சம்...
வடக்கே குறையுது பாஜக அலையே
தெற்கில் வலுக்குது பாசிச கொலையே
அர் எஸ் எஸ் பீதி
அலறி ஓடுது வீதி
போரடிச்ச கையால
போராட வந்தோமே
மானாட மயிலாட
ஆர் எஸ் எஸ் கோவணமாட
ஓடுடா சனியனே
வந்தேறி அந்நியனே
பாட்டு ஒன்னு பாடு
பாஜக நீ ஓடு
மோடி வித்தை காட்டும் கேடிகளை அடையாளம் கண்டு அரசியல் புரட்சி நோக்கிய விடுதலை பயணம் டெல்லி சலோ வெற்றி பெற சமூக அக்கறையின் வாழ்த்துக்கள்...
கருத்துகள்
கருத்துரையிடுக