திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகள்

திருமணத்திற்கு பின்னர் ஏற்படுத்தி கொள்ளும் பாலுறவுக்கும் திருமணத்திற்கு முன்னரே ஏற்படுத்திய பாலுறவுக்கு இடையே உள்ள வித்தியாசம்:

திருமணத்திற்கு முன்பு ஒரு பெண்ணுடனோ அல்லது ஆணுடனோ உறவை ஏற்படுத்தி கொண்டவர்கள் பின்னாட்களில் தனது மனைவியுடன் அல்லது கணவருடனான பாலுறவை வெறுப்பவர்களாகவும் தவிர்ப்பவர்களாகவும் தான் இருக்கிறார்கள்.
இது ஏன் நிகழ்கிறது? என்று கேள்வி எழுப்பினால் நமக்கு நன்றாக புரிந்துவிடும். 

"பாலுறவு என்பது வெறும் இரண்டு உடல்கள் இணைவது அல்ல அது இரண்டு மனம் ஒன்றிணைவதால் ஏற்படும் உடலியல் மாற்றங்களே "
ஆகவே தான் இணைவது உடலாயினும் உடலளவில் மட்டுமே கூடல் நிகழாமல் மனதளவில் நடப்பதால் தான் திருமணத்திற்கு பின்னரும் அந்த மனதளவில் ஒண்றினைந்தவருடன் மீண்டும் மீண்டும் அதே உறவை வைத்துக்கொள்ள விரும்புகிறது மனம். ஆகவே உடலுறவில் ஏற்படும் சுகம் மற்றும் திருப்தி என்பது உடலில் ஏற்படும் இரசாயண மாற்றமாக இருந்தாலும் மூளையில் ஏற்பட்ட இரசாயண மாற்றத்தால் தான் பாலுறவை உணர முடிகிறது.

உண்மையான பாலுறவு உறுப்பு எது?

 பாலுறவு குறித்து எண்ணம் உருவான உடன் மூளை ஆணுறுப்புக்கு சமிக்கைகளை அனுப்புகிறது அந்த மூளையின் சமிக்கைகளால் தான் ஆணுறுப்பு விரைப்பு தன்மை அடைகிறது. ஆக ஆண்களை பொருத்தவரை மூளையே பாலுறவு உறுப்பாக இருக்கிறது. ஆணுறுப்பு வெறுமனே பாலுறவை அனுபவிக்க உதவும் ஒரு ஊண்றுகோலாக மட்டுமே செயல்படுகிறது. 

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள பாலுறவு இடைவெளி: 

திருமணத்திற்கு முன்னாள் ஒரு பெண்ணோடு உடலுறவில் ஈடுபடும் போது அவளோடு மனதளவிலும் உறவுகொள்கிறான். அதனால் தான் வேறு பெண்ணை மனந்த பின்னும் அந்த பழைய பெண்ணையே நினைப்பதும் அவளிடமிருந்து பெற்ற அனுபவங்களை புது பெண்ணிடமும் எதிர்பார்பார்பதும் அது கிடைக்காத காரணத்தால் பழைய பெண்ணுடன் கள்ளத்தொடர்பு கொள்வது சகஜமாகிவிட்டது. 
உடலுறவை பொருத்த மட்டில் ஆண்கள் பெண்களை விட உணர்ச்சி வசப்பட கூடியவர்களாக இருக்கின்றனர். மிக எளிமையாக சொல்ல போனால் ஒரு பெண் காம உணர்வடைந்து அவள் தயார் ஆவதற்குள் ஒரு ஆண் நான்கு முறைகளுக்கு மேல் திருப்தியடைந்து விடுவான்.  இது இப்படி இருக்க பெண்களை பொருத்தமட்டில் ஆண்களுக்கு நிகராக உடலுறவில் நாட்டம் கொள்வதில்லை. அவர்கள் பெரும்பாலும் அரவணைப்பையும் , காதலையும் மட்டுமே இன்பமாக அனுபவிக்கின்றனர். எந்த பெண்ணும் உடலுறவால் மட்டுமே திருப்தியடைய மாட்டாள். அவளை பொருத்தமட்டில் கணவனின் அரவணைப்போடு கூடிய கட்டிபிடித்தல் , முத்தம் கொடுத்தல், போன்றவற்றையே அதிகம் விரும்புகின்றாள். 

பெண்கள் உணர்ச்சி குறைந்தவர்களா?

அப்படி என்றால் பெண்கள் உணர்ச்சியில்லா ஜடங்களா என்றால் இல்லை, அவர்கள் ஆண்களை விட அதிக நேரம் உடலுறவை தாங்க கூடியவர்கள் ஏனெனில் ஒரு ஆணுக்கு விரைப்பு தன்மை வந்தவுடன் அவன் உடனடியாக உடலுறவுக்கு தயாராகிறான் . ஆனால் பெண்ணோ அப்படி அல்ல, அவள் பொருமையாக காம உணர்ச்சி பெற்று தனது பாலுறவு காலத்தை நீடித்து விடுகிறாள். இதனை பொதுவாக ஆண்கள் புரிந்து கொள்வதில்லை.

ஆபாச வலைதளங்களால் ஏற்படும் அபாயங்கள்?

பல வருடங்களாக ஆபாச படம் பார்பவரா நீங்கள் ?
இந்த செய்தி உங்களுக்கு தான். ஏற்கனவே பார்த்தபடி பாலுறவு என்பது மனதில் அல்லது மூளையில் ஏற்படும் திருப்தியாலே தான் நிகழ்கிறது. ஆண்களுக்கு ஆண் உறுப்பை தூண்டுவதாலும் பெண்களை பொருத்தவரை பெண்ணுறுப்பின் மேல்பகுதியேலேயே உச்சநிலையை வழங்கும் உணர்ச்சி பகுதி அமைந்துள்ளது.

ஆபாச படம் பார்க்கும் போது மூளை ஏகப்பட்ட நினைவுகளாலும் பாலுறவில் கண்கள் செய்யும் வேலையை வெறுமனே படம் பார்ப்பது மூலமாக ஏராளமான சமிக்கைகளை தொடர்ந்து மூளைக்கு கொடுக்கும் போது உடலானது மிக சீக்கிரத்தில் உச்சநிலைக்கு சென்று விடுகிறது.
அதன் பிறகு உடலுறவில் ஈடுபடும் ஆண் ஆரம்பித்த உடனே உச்சநிலைக்கு சென்றுவிடுகிறான். காரணம் உடலுறவின் போது கண்களால் எதிர்பாலினத்தவரை பார்ப்பதும், கைகளால் உடல் உறுப்புகள் மற்றும் அந்தரங்க உறுப்புகளை தொடுவதாலும் கிடைக்ககூடிய நினைவு சமிக்கைகள் ஏற்கனவே மூளை பெற்று விட்டதால் எதிர்பாலினத்தவர் அருகில் சென்ற உடனே கூட சில நேரங்களில் உச்சநிலைக்கு உடல் செல்கிறது. இதனை தடுப்பது எப்படி மூளைக்கு செல்லும் நினைவு சமிக்கைகளை  படிபடியாக பதிவேற்றுவதால் மட்டுமே நிகழ்த்தி காட்ட முடியும்.
ஆபாச படங்களை பார்பதை தவிர்பதும் அதில் வரும் கதா பாத்திரங்கள் உங்களை திருப்தி படுத்துவதற்காகவே தயாரிக்கபட்டவை என்பதும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

ஆபாச படங்களில் வரும் பெண்கள் இயல்புக்கு மீறிய செயல் முறைகளை செய்கின்றனர்.

கருப்பு நிறத்தை சேர்ந்த பார்வையாளர்  வெண்ணிறத்தை சேர்ந்த பெண்கள் உடலுறவு கொள்ளுவதை அடிக்கடி பார்த்து வந்தால் மனைவியும் அதே நிறத்தில் இருந்தால் மட்டுமே பார்த்தவருக்கு பிடிக்கும்.  அவரால் தன் மனைவியிடம் முழுமனதோடு உடலுறவு வைத்துகொள்ள இயலாது. 
அதுபோல் தான் வன்புணர்வு செய்யும் படங்கள் , குழந்தை வன்புணர்வு, ஓரின சேர்க்கை படங்கள் போன்றவற்றை பார்ப்பதால்  மூளையானது அதற்கு பழக்கப்பட்டு போய்விடுகிறது. ஆபாச படம் பார்த்தால் தான் உணர்ச்சியே வரும் அளவுக்கு சிலர் மாறிவிடுகின்றனர். இது எதனால் ஏற்படுகிறது என்றால் ஒருவரின்  பாலுறவு சமிக்கைகள் இயல்பான நிலையில் 10% மூளை உள்வாங்குகிறது என்றால் ஆபாச படம் பார்பவருக்கு 20% & 30%  அதிகமாகிறது. எனவே அவரால் ஆபாச படத்தை பார்த்து மூளையை அதற்கேற்ப  தகவமைத்தால் ஒழிய அவரால் உடலுறவுக்கு தயாராக முடியாது.
அப்படி உடலுறவுக்கு தயாரானாலும் ஏற்கனவே அவருக்கு தேவையான இரசாயன மற்றும் உடலியல் மாற்றங்கள் ஏற்கனவே நடந்து விட்டதால் உறவில் ஈடுபட ஆரம்பித்த உடனே உச்சநிலை செல்கிறார். ஆகவே இது போன்ற ஆபத்துகளை தவிர்க்க ஆபாச படங்களை பார்ப்பதை தவிருங்கள். பாலுறவு சம்பந்தப்பட்ட தகவல்களை மூளைக்கு குறைவாக கொடுங்கள்.
மேலும் அறிய பிட்டு படம் பார்பதை தவிர்க்கும் வழிகள் என்ற பக்கத்தில் போய் பார்க்கவும்.

சுயப்புணர்ச்சியால் வரும் விளைவு?

 சுயபுணர்ச்சி செய்து பழகின ஆண்கள் பாலுறவு காலத்தை மிகவும் குறைத்து இருப்பார்கள். ஆனால் பெண்களில் பாதிபேர் கணவனுடன் முதல் முறையாக உறவு கொள்பவராக இருக்கிறார்கள் இன்னும் சொல்ல போனால் சுயப்புணர்ச்சியால் வரும் இன்பத்தை அனுபவிக்காதவராக கூட இருக்கலாம். ஆகவே இவர்களுக்கு முதல் உறவு என்பது வலி தரும் ஒரு செயலாக இருக்கலாம் . சுயப்புணர்ச்சியால் பாதிக்கப்பட்ட  ஆண்கள் தனக்கு தானே உராய்வை ஏற்படுத்தி ஆணுறுப்பை உடலுறவுக்கு தயார் நிலையில் வைத்திருக்கின்றனர். இதனால் இவர்களது பாலுறவு காலம் என்பது இயல்பான ஆணைவிட குறைவாக இருக்கிறது.  ஆணுறுப்பை கைகளாலேயே பழக்கப்படுத்துவதால் மூளை கைகளை பயன்படுத்துவதை மட்டுமே பாலுறவு என நினைத்து கொள்ளும் இதனால் தனது மனைவியுடன் கூட இருக்கும் போது கூட சுயப்புணர்ச்சி செய்வதையே உடல் விரும்புகிறது . இதனால் ஆண் திருப்தி அடையலாம் ஆனால் பெண் திருப்தி யடைய முடியாது.
அந்த ஆண் தனது மனைவிக்கு  வாழ்நாள் முழுவதும் ஏமாற்றத்தையே கொடுப்பான்.

ஆண்புணர்ச்சி செய்வதால் வரும் பிரட்சனைகள்:

ஆண்கள் சரியான வயதில் திருமணம் புரியாமையாலும் ,  சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் வல்லுறவு காரணத்தாலும் ஆண்கள் ஆண்புணர்ச்சியாளராக இருக்க கூடும். ஆபாச படம் பார்ப்பதும் இதற்கு  காரணமாக இருக்கலாம்.
இவ்வாறு பலமுறை ஆண்புணர்ச்சி செய்பவர்கள் இன்னொரு ஆணை திருப்தி படுத்த சில குறிப்பிட்ட வழியை மட்டுமே பயன்படுத்த இயலும்.
1.மலபுலை புணர்ச்சி
2.வாய்புணர்ச்சி என்ற இந்த இரண்டு உடலுறவு நிலைகளை மட்டுமே ஆண்கள் ஆண்புணர்சியின்போது செய்கின்றனர். ஆக வாய் புணர்ச்சி செய்து பழகின ஆண்கள் தனது மனைவியிடம் ஆண்குறி இல்லாததால் வெறுமையை அனுபவிக்கின்றனர். இவர்களில் சிலர் ஆசனவாயை  மற்ற ஆண் உடலுறவு செய்ய விட்டுகொடுக்கின்றனர். இப்படி தொடர்ந்து மலப்புலை புணர்ச்சியில் ஈடுபட்ட ஆண்கள் தனது மனைவி இந்த ஆணுடைய ஆவலை தீர்த்து வைக்காததாலும் அவர் நேர்மறை பாலுறவாலராய் இருப்பதாலும் இன்னொரு நேர்மறை பாலுறவாலரான ஆணால் மட்டுமே அந்த பெண்ணை திருப்தி செய்ய இயலும். ஆகவே திருமணத்திற்கு முன்பு இலவசமாக கிடைக்கிறதே என்று  ஆண்புணர்சியிலோ அல்லது சுயப்புணர்சியிலோ ஈடுபட்டால் கண்டிப்பாக தனது துணைவியார் வாழ்க்கையில் நீங்கள் கல்லை தூக்கி போட்டவராக தான் இருப்பீர்கள்.

பெண்புணர்ச்சியால் (Lesbian) ஏற்படும் விளைவுகள்: 

 ஆண்புணர்ச்சி போன்றே பெண் புணர்ச்சியும் ஆண்கள் மீது வரும் இயல்பான மோகத்தை குறைத்து பெண்கள் மேலேயே ஈர்ப்பை உருவாக்கும். இதுவும் உரிய காலத்தில் திருமணம் செய்யாமல் இருப்பதாலும் , சிறுவயதிலோ அல்லது இடைபட்ட காலத்திலோ ஏற்பட்ட பாலியல் வல்லுறவோ அல்லது சக பாலிணத்தவரின் பாலியல் தூண்டல்களாலோ இது ஏற்படலாம். ஆபாச படம் பார்ப்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

இதுபோன்ற பெண்கள் தன் கணவனிடம் ஒரு பெண் எப்படி இன்னொரு பெண்ணை திருப்தி படுத்துவாளோ அதுபோல கணவன் இருப்பதை விரும்புகின்றனர்.
இதனால் தான் குடும்ப உறவு விரிசல் அடைகிறது.

 ஆக ஆணோ பெண்ணோ யாராயினும் திருமணத்திற்கு முந்தைய பாலுறவில் ஈடுபாடு கொள்ளாமல் திருமண பந்தத்தையே பாலுறவுக்காக சார்ந்திருப்பதும் , பாலுறவை தகாத விதமாய் அனுபவிக்க துணிகரம் கொள்ளாமலும் இருந்தால் திருமண வாழ்வும் உடலுறவு பயணமும் இனிதே அமையும்.

மூன்றாம் பாலினத்தவருடனான பாலியல் உறவால் ஏற்படும் விளைவு:

மூன்றாம் பாலினத்தவருடனான பாலியல் உறவும் இதே போலதான் ஆகவே பாலுறவு கொள்ளும் முன் உங்கள் மூளையை யாருக்கு எதற்கு எப்படி பழக்க படுத்த போகிறீர்கள் என்பதை நீங்கள் தான் புரிந்து கொண்டு திருமணத்திற்கு முன்னான பாலியல் வல்லுறவுகளை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

நேர்மறையான பாலுறவுக்கு உடலை எப்படி தயார் படுத்துவது?

  ஆண்களோடு ஆண்கள் உறவு கொண்டவர்களும்  , பெண்களோடு பெண்கள் உறவு கொண்டவர்களும் , தனக்கு தானே சுயபுணர்வு செய்து கொண்டவர்களும் , திருமணத்திற்கு முன்பு கள்ள காதல் மற்றும் பாலியல் வல்லுறவுகளை செய்தவர்களும் , பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களும் ஒரு நிமிடம் நின்று நிதானிக்க வேண்டிய தருணம் இது.

ஏனெனில் இதனை தவிர்ப்பது மிகவும் கடினமான ஒன்றா?

1.ஆணோடு ஆண் வல்லுறவு கொண்ட நபரால் திரும்ப பெண்ணோடு உறவு கொள்ள தயாராவது என்பது மிக கடினம். ஆகவே இதில் எடுத்த உடனேயே பழகி விட முடியாது.
ஆண்களோடு உறவு வைப்பதை எப்படி மூளை பழகி கொண்டதோ அதே வழிமுறையில் தான் பெண்ணோடு அல்லது மனைவியோடு உறவு கொள்ளும் போதும் நேர்மறை பாலுறவை பழக்கப்படுத்த முடியும். இது ஒரு நாளில் நடப்பது அல்ல.

2.பழைய தொடர்பில் நீடித்துக்கொண்டே புதிய மணவாழ்விலும் இல்லறம் சிறக்க நினைப்பது வீண்.

3.ஆபாச படம் பார்த்து தனது மூளையின் பாலுறவு காலத்தை குறைத்தவர்கள் திரும்ப மெது மெதுவாக பாலுணர்வை ஆனுபவிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இதுவும் எடுத்தவுடனே வராது. 

4.முப்பது வினாடிகளுக்குள் உச்சநிலை செல்பவர்கள் அதாவது பாலுறவு காலத்தை ஆபாச வலையில் இருப்பதை எல்லாம் பார்த்து மனநிறைவடைந்த மனநிலையில் உள்ளோர் கட்டாயம் மனைவியுடனான உடலுறவில் கவனம் செலுத்தும் போது சில வழி முறைகளை பின்பற்றி பாலுறவு காலத்தை அதிகபடுத்தலாம்.
*முத்தம், 
*பெண்களின் மார்பின் மீது கவனம் வைத்தல் /ஆண்களின் கூச்சம் அதிகம் உள்ள இடத்தில் கவனம் வைத்தல்
*ஆண்/பெண் உறுப்பை நாவால் சுவைத்தல்,  
*உடலுறவு கொள்ளுதல் 

இந்த நான்கு வழிமுறைகளை தொடர்ந்து உங்கள் முப்பது நிமிடத்திற்குள் மாறி மாறி சம அளவு  காலத்தை பங்கிட்டு வழங்கினால் மூளை என்ற குட்டை குழம்பும்போது உங்களுக்கு தேவையான பாலுறவு எனும் மீனை பிடித்துவிடலாம்.

5.இந்த முப்பது நிமிடத்தின் பாதியில் உடலுறவை  இடைநிறுத்தி  ஏதாவது பழம் மற்றும் பால் குடிப்பதும்  பாலியல் காலத்தை அதிகப்படுத்தும் வழிமுறையாகும்.

6. உச்சநிலையை மட்டுமே கருத்தில் கொள்வது தவறு. இதனால் எதிர் பாலினத்தவர் உங்களால் திருப்தி அடைந்தாரா அல்லது அடைவரா என்பதை அறிவது மிக கடினம்.

 பெரும்பாலும் பாலுறவு என்பது ஒருவருக்காக ஒருவர்  காத்திருப்பதும், ஒருவரின் உணர்ச்சியை எதிர் பாலினத்தவருக்கு பகிர்ந்தளிப்பதும் மேலும் எதிர் பாலினத்தவரும் உச்சநிலை அடைந்த பின்பு தான் உச்சநிலைக்கு செல்வதும்தான்.

இதில் முழுமையாக ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுக்கும் தாத்பரியம் அடங்கி இருக்கிறது.

7. திருமணத்திற்கு முன்பு பாலுறவு கொண்டவருக்கு நிகழவிருக்கும் உடலுறவு அல்லது முதலிரவில் பெரும்பாலும் அதிருப்தியே மிஞ்சுகிறது. ஏற்கனவே முன்முடிவு செய்து கொண்டு பாலியல் உறவில் ஈடுபடுவது முதலிரவு போன்ற நிகழ்வுகளில் எதிர் பாலினத்தவரை முகம் சுழிக்க செய்யலாம். உங்களை பற்றிய தவறான கருத்துக்களை எதிர்பாலினத்தவர் முடிவு செய்யலாம்.

7.ஆகவே முதலிரவு சமயங்களில் இயல்பாக முதலிரவு கொண்டாட்டத்தில் ஈடுபடுங்கள்.
கதவை மூடிய உடனே களியாட்டத்தில் இறங்கி விடாதீர்கள்.
அது போல ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ளாமலேயே உடலுறவில் ஈடுபடாதீர்கள்.
ஆடு மாடுகளை போல உறவில் ஈடுபடுவது , வலுக்கட்டாயம் செய்வது போன்று இருக்காமல் மென்மையாக நடந்து கொள்ளுங்கள்.

8.ஆபாச படங்களை பார்த்துவிட்டு அதுபோல நடக்க வேண்டும் என்று மனைவியை அல்லது கணவரை தொந்தரவு செய்யாதீர்கள்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி தமிழில் indian national pledge in tamil

தமிழர் வரலாறு மற்றும் தமிழர்கள் தோற்றம் series 12

சோமநாதர் ஆலய மிதக்கும் சிவலிங்கம்