#இந்தியரை_இந்தியரே_ஆளுவோம் series14
தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சமூக அக்கறை இணைய தொடரிதழின் நல்வாழ்த்துக்கள்.
#இந்தியரை_இந்தியரே_ஆளுவோம்
என்ன இது புது புரளியா இருக்கே என்று தானே பார்க்கிறீர்கள் ஆம் என்ன செய்வது கால கொடுமை இதையெல்லாம் ஒரு தலைப்பாக எடுத்து பேச வேண்டி இருக்கிறது. ஆம் உண்மையில் நம்மை ஆள்வது யார் என்ற கேள்வியை எழுப்பினால் நமக்கு மிக எளிமையாக பதில் வந்து விட போகிறது. அதற்கு பதிலாக பாரதிய ஜனதா கட்சியிலிருந்து மோடி டாடி நம்மை ஆள்கிறார் என்றும் அவர் ஒரு தாழ்த்தப்பட்ட இனக்குழுவை சார்ந்தவர் என்றும் உடனே சொல்லி விடுவீர்கள்.
இது என்னடா உன்னோட வம்பா போச்சுதுன்னு நீங்க கேட்கலாம் ஆமா மோடி தாடி ஒரு இந்தியர்தானே அப்புறம் ஏன் இப்படி நான் கூவுறன்னு இன்னும் கொஞ்ச நேரத்துலயே புரிஞ்சிடும்.
''அந்த தாடிவச்ச பாடி
தன் மனைவியை வெறுத்த கேடி
அவரு விளம்பரத்தை நாடி
பிரதமரானார் ஆடி''
இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவராய் இருந்தாலும் இவர் தன் சுய ஜனங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றினாரா என்பதுதான் இங்கு குறிப்பிட வேண்டிய கேள்வி?
தன் சுய ஜனத்துக்காக கூட செயல்பட முடியாமல் யாரோ ஒருவர் முகத்தை எதிர் பார்த்து இப்படி அபலை போல நிற்பதிலிருந்து அவர் இயலாமையில் இருக்கிறார் என்று புரிகிறது.
மேலும் அவர் எப்போதுமே தன்னிச்சையாக எதுவுமே செய்ய முடியாத பொம்மையாய் இருப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்.
இதனை நாம் எப்போதாவது சிந்தித்ததுண்டா? ஆர்.எஸ்.எஸ் என்ற கொடூர அரக்கத்தனமான இயக்கத்தின் பிடியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியால் எம்முடிவுகளையும் சுய முடிவாக எடுக்க முடியாது. ஏனெனில் இப்போது நடப்பது ஒரு பொம்மலாட்டம் ஆட்டிவைப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் ஆடுபவர் பொம்மையான கேடி தாடி மோடித்தான்.
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் யாவரும் உயர்சாதி என்ற மனநோய் பிடித்த நோயாளிகள் தாம். இவர்களுக்கு அடிமைகளாக இவர்கள் சொல்வதை கொஞ்சமும் புரிந்துக்கொள்ள முடியாத அப்பாவிகளை வார்த்தைகளால் மயக்கி உயர்சாதிகளின் எண்ண ஓட்டத்துக்கு வர வைத்து அவர்களை அடியாளை போல பயன்படுத்துகிறார்கள். பாவம் இதுப்புரியாத பாமர அடிதட்டு படிப்பறியாத அப்பாவி மக்கள் இந்த வேஷதாரிகளின் விஷப்பேச்சுகளில் மயங்கி மூளை சலவை செய்யப்படுகின்றனர். அர்சூன் சம்பத்து போன்ற தாழ்த்தப்பட்ட இனங்களை சேர்ந்தவர்களே தன் மக்களை பிராமணருக்கு காவுகொடுக்க தயங்காத கசாப்புகாரராகின்றனர்.
''ஐயோ பாவம்!
இது யார் பெத்தபிள்ளையோ?
தமிழினத்தை வந்தேறிகளிடம்
காட்டி கொடுக்கும் எட்டப்பர்களாக மாறி
இனமானம் இல்லாத
ஈனர்களாய் இருக்கின்றனர்''.
நல்ல வயிற்றில் பிறந்துவிட்டு இப்படி அயலான் பாதம் நக்கி பெத்தமார்பை எட்டி உதைக்கும் புத்தியில்லா பெருச்சாளிகளாய் தங்களை வளர்த்தெடுக்கும் புற்றீசல் பிராமணீயத்தை பற்றி சென்ற கயவர்கள் இந்த அடிமைகள்.
போரில் வெல்ல இயலாமல் போர்வாளை தூக்கி எறிய காரணம் அவ்வணியின் முன் வரிசையில் எம் இரத்த பந்தங்கள்... என்ன செய்வது நமது எதிரியான பிராமணனுக்கு தெரிகிறது எப்படி நம்மை வீழ்த்துவது என்று...
அன்று மகா பாரத போரில் ஒரு சத்திரியன் என்ற மண்ணின் மைந்தன் சொன்னான் போர்முனையில் என் சொந்த பந்தங்கள் நிற்கிறதென்று அதற்கு பார்பணீய பிராந்து ஒன்று ,'சத்ரியனுக்கு இப்படி பாசப்பிணைப்புகள் கூடாது அது சத்ரிய தர்மமும் ஆகாது எனவே வெட்டி வீழ்த்து என்று'சொன்னது. இதுதான் பிராமணீய குசும்பு.
''பாஜகவின் பக்தாள்கள்
இராம இராஜ்யம் கேட்கும் குசும்பாளர்கள்
இவர்கள் அல்ல சாமியின் பக்தர்கள்
பாஜகவின் பக்தாள்கள்''
ஆகவே பரிதாபத்துக்குரியவர்கள் இந்த பக்தாள்கள் இவர்கள் பக்தியை பரப்பியதை விட வெறுப்பை பரப்பியவைகளே அதிகம்.
சாமியின் பேரால் கட்சி எதற்கு சாமி கட்சி தொடங்க சொல்லியதா? அல்லது சாமி தன்னை தானே காப்பாற்றி கொள்ள அருகதையற்றதாகி விட்டதா? பா.ஜ.க வந்து தான் தன்னை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு வந்துவிட்டதா சாமி? அவ்வளவு கேவலமானதா சாமியம்? சக்தியில்லாததா சாமி? புத்தியில்லாததா சாமி?
சாமி குறித்த எந்த அறிவும் இல்லாதவனெல்லாம் இன்று சாமியை காக்க கிளம்பிவிட்டான்.
''சாம்பு விற்க ஆரம்பித்துவிட்டான்.
வருங்காலத்தில் பாம்பும் விற்பான்
இதுதான் சாமியென்று.
கோமியத்தை குடிக்கவைத்தான்
கழுதை சாணத்தை கலந்து விற்றான்.
சாமியின் பேரில் மசாலா
கறி ஏற்றுமதி செய்ய கோசாலா''
இப்படியாக நம் மண்ணின் மைந்தர்களை இக்கால இளையோரை அறியாமையில் ஆழ்த்தி தமிழருக்கு விரோதமாகவே தூண்டி விடுகின்றனர் இந்த முட்டாள்கள். இந்தியர் மதத்தினாலும் சாதியினாலும் பிரிந்து வேற்றுமையில் ஒற்றுமையோடு வாழ கூடாது என்று கீழ்தரமாக யோசிக்கின்றனர் இந்த கயவர் கூட்டங்கள்.
''கருப்பர் கூட்டம் எதிர்கும்
கயவர் கூட்டம்
பிராமணீயம் என்னும்
ஊழல் பெருச்சாளி கூட்டம்''
இப்படியாக நமது சிந்தனை மழுங்கடிக்கப்பட்டு நம்மை நாமே தாழ்த்திக்கொண்டும் வெட்டிக்கொண்டும் வீழ்த்திக்கொண்டும் நமது இனத்தை நாமே அழித்து அதன் இரத்ததை குடிக்கும் படித்த மக்களாக மாறிபோயிருக்கிறோம். உண்மையில் விரட்டி இருக்க வேண்டியது ஆங்கிலேயனை அல்ல ஆரியனை...
''வந்தேறி சாதியாலும் அடிமைதனம்
சொந்த சனத்தாலும் அடிமைதனம்
எப்போது போகும் இந்த குணம்
சமத்துவமே நம்மூலதனம்''
சாதி மத பேதத்தால் தமிழன் என்ற உணர்வை மறந்து ஆரியர் பக்கம் சாய்ந்து சொந்த இனத்தையே வெறுத்து வந்தேறியை மெச்சி கொள்ள வைத்திருப்பதுதான் பிரமண தந்திரம்...
''விரட்ட வேண்டியவனை விட்டு
வரவேற்க வேண்டியவனை எதிர்த்து
நம்மை நாமே அழித்து
பிராமணன் கையில் கொடுத்து
நாசமாகினோம் செத்து''
ஆகவே பிராமண மயக்கம் இல்லாதவரையும் பிராமணீய மயக்கத்திலிருந்து விழித்தவரையும் முடிந்தவரை இந்தியனையும் தமிழனையும் ஆதரிப்பதே நாம் செய்ய வேண்டிய கடமைகளுள் ஒன்று.
சமூக அக்கறை இணைய தொடர் இதழ் மூலமாக உங்களை சந்தித்து எனது கருத்துக்களை பதிவு செய்ய கொடுத்த இந்த வாய்ப்புக்காக உங்களுக்கு நன்றி நன்றி நன்றி.
இப்படிக்கு சமூக அக்கறை இணைய தொடரிதழ் குழு.
கருத்துகள்
கருத்துரையிடுக