மக்கள் புரட்சி வேண்டும் மனதிலே
புரட்சி வேண்டும் உலகிலே
மக்கள் புரட்சி வேண்டும் மனதிலே
விவசாயியின் புரட்சி
வெடித்ததால் வந்தது மீட்சி
மோடிக்கென்ன கேடு
போட்டான் சட்டம் மூன்று
வந்தது கோபம் கொதித்து
எழுந்தான் விவசாயி சேர்த்து
டெல்லி எல்லை மூடியதால்
மெல்ல வளருதே புரட்சி
கள்ளர் கூட்டமே பயந்து
சதி செய்யுதே துணிந்து
வந்து ஏறிய வந்தேறி
வந்ததால் சாபம் தலைக்கேறி
வீழ்ந்தோம் மண்ணில் முறுக்கேறி
இனி கேளோம் அவன் சொல் தடுமாறி
போராட்டம் இது போராட்டம்
ஆர்பாட்டம் இது ஆர்பாட்டம்
ஆரியனே வெளியேறு
ஆரிய நோயோடு வெளியேறு
கொள்ளையனே வெளியேறு
இந்தியாவிட்டு வெளியேறு
தொல்லையனே வெளியேறு
தொல்லை நூலோடு வெளியேறு
வெல்லட்டும் வெல்லட்டும்
போராட்டம் வெல்லட்டும்
ஆரியனே வெளியேறு
ஆட்சியை விட்டு வெளியேறு
வீழட்டும் வீழட்டும்
ஆரியமே வீழட்டும்
தாழட்டும் தரை தாழட்டும்
அலகையின் ஆட்சி ஒழியட்டும்
சமூக சிந்தனை உள்ளவன் எவனும் இந்த விவசாயியின் புரட்சியில் பங்கெடுக்காமல் இருக்க மாட்டான். ஏனெனில் மனசாட்சி உள்ளவன் எவனும் தனக்கு உணவிட்டவனுக்கே துரோகம் செய்ய மாட்டான். சமூக ஆர்வளராய் சமூக அக்கறை இணைய தொடரிதழ் மூலமாக இணைந்து எங்களுடன் பயணிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி! நன்றி!! நன்றி!!!
கருத்துகள்
கருத்துரையிடுக