கொத்துகுண்டு குபேரன் மஹிந்த ராஜபக்ஷ
இரத்த குளியலே
இரத்த பொறியலே
நீத்தியே நீந்தி களிச்சேன்
தமிழன் இரத்தத்திலேயே
கொத்து குண்டு போட்டு
குலம் அழிச்ச குபேரா
மொத்த நாடும் அழிஞ்சிடுச்சு
குபேரா
சொத்துபத்தும் குறைஞ்சிடுச்சு குபேரா
மஹிந்த ராஜபக்சே
மானங்கெட்ட ராஜபக்சே
குலமழிச்ச குபேரனே கோடி கும்பிடு
இப்போ நாடழிக்க வந்ததென்ன
கோடி கும்பிடு
பொருளாதார சீர்கேடு ஆச்சுதே
நாடுதான் நாசமா போச்சுதே
கோடிகும்பிடு
நீ ஓடி போயிடு
வேதி குண்டு போட்டழிச்ச ராஜபக்ச
நீ வியாதியிலே போக போற ராஜபக்ச
பாதியிலே போகபோற ராஜபக்ஷ
நீ பாடையிலே போனா என்ன இராஜபக்ஷ
கருத்துகள்
கருத்துரையிடுக