நாக்கு தள்ளும் சித்திரை ஒன்றா ஆண்டு தொடங்கும்?
தைமுதலே ஆண்டு தொடங்குது
மார்கழியில் ஆண்டு முடியுது
சித்திரையல்ல தமிழ் புத்தாண்டு
வாழ்த்து சொல்லாதே சித்திரை ஒன்றில்
நாக்கு தள்ளும்
அக்கினி மாதம்
ஆண்டு தொடங்குமா அறிவாளியே
அறுவடைக்காய் காத்திருந்து
நல்ல உணவு உண்ணும் நாளே ஆண்டின் தொடக்கம்
இதை அறிவாய் நீயே
கருத்துகள்
கருத்துரையிடுக