என் நாடு ஜனநாயக நாடு
என் இந்திய நாடு மதவாத நாடாக மாறாது என்ற நம்பிக்கையுடன் இக்கவிதையை எழுதியுள்ளேன்.... என் நாடு ஜனநாயக நாடு ஒரு போதும் மதவாத நாடாக மாறாது. நம்பிக்கை அளிக்கும் நாடு ஜனநாயகம் காக்கும் நாடு மதவாத நாடாக மாறாது இறையாண்மை உள்ள நாடு சமத்துவம் காக்கும் நாடு மதவாத நாடாக மாறாது பன்முகத்தன்மை உள்ள நாடு அனைவருக்கும் பொதுவான நாடு மதவாத நாடாக மாறாது வல்லரசாய் மாறும் நாடு எடுத்துக்காட்டான நாடு மதவாத நாடாக மாறாது வரலாறு படைக்கும் நாடு பாதுகாப்பான நாடு மதவாத நாடாக மாறாது அனைவரையும் கருத்தில் கொள்ளும் நாடு அனைவருக்கும் கல்வி தந்த நாடு மதவாத நாடாக மாறாது இது சுந்தரநாயனின் கவித்துளி. அடுத்த பதிவில் சந்திக்கலாம் அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் சுந்தரநாயன் நீங்கள் படித்துக் கொண்டிருப்பது சமூக அக்கறை இணை...