இடுகைகள்

பாஜக பாசிசம் விளக்கம்

பாசிசம்   ( fascism ) என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய விடயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும். முதலாளிகள் இவ்வதிகார வர்க்கத்திற்குள் அடங்குவர். ஆரம்ப கட்டங்களிலே அடிமட்ட மக்களின் ஆதரவும் இவ்வதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும்.   முசோலினியின்   இத்தாலி , இட்லரின்   ஜெர்மனி   பாசிசத்திற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். தனிமனித உரிமைகளை நாட்டு நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும்.   தனது சுயலாபத்திற்காக தனக்கு பிடிக்காதவர்களை அழித்தொழிப்பது அல்லது இன அழிப்பினை செய்வது.             எகா. ஹிட்லரின் ஆட்சி ஆதிகாரவர்கம் தான் ஆளும் மக்களுள் தனது சித்தாந்தத்திற்கு ஆகாத கொள்கைகள் மற்றும் அதை உடையவர்களை அழித்தொழிப்பதே பாசிசம். இந்தியாவில் பாசிச சித்தாந்தத்தை முன்னெடுக்க அடிகோளியவர் திரு. மூஞ்சே Rss இயக்கத்தை சேர்ந்தவர். இவரை அடியொற்றியே இன்று பாசிசம் பா...

தலைவர் தமிழிசையின் சின்னபிள்ளைதனம்

தலைவராவதற்கு தனித்தகுதிகள் வேண்டும் இல்லையேல் தலைமைபண்பையே துறக்கவேண்டும்~சுந்தரநாயன் சோபியா என்றொரு மங்கை வாணூர்தியில் மிதந்திடும் போது தமிழிசை என்ற பாஜகவின் தமிழக தலைவர் உடண் பயணிப்பதை கண்டார். கொதித்து எழுந்தாள் வீரமங்கை தூத்துக்குடியை மறக்கமுடியுமா  துப்பாக்கி சூட்டை மறக்கமுடியுமா கொதித்தாள் வீரமங்கை  அருகிலுள்ள தாயிடத்தில் சத்தத்துடன் வினவினார். பாஜகவின் செயல்பாடுகளால் கொதித்தெழுந்த சோபியா வாணூர்தியிலிருந்து இறங்கும் தருவாயில் தமிழிசை என்ற தலைவரைகண்டதும்  வீரமங்கை முழக்கமிட்டார் பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று அவருக்கு தெரியும் பாசிசம் என்றால் என்ன என்று... அவருக்கு தெரியும் துப்பாக்கி சூட்டில் யார் யார் இதை செய்தார்களென்று... அடக்க நிணைத்த பாஜகவிடம் அடங்க மாட்டோம் என்ற தமிழக எதிரொலியாக கர்ஜித்தார் வீரமங்கை வந்தது கோபம் தமிழிசைக்கு இறங்கியதும் சொன்னார் தொண்டரிடத்தில் இரத்தம் பார்த்த தொண்டரெல்லாம் இப்போ கெட்டவார்த்தை பேசினார்கள்... ஐயகோ ஒரு தமிழச்சிக்கு தமிழிசையால் கிடைத்த பட்டம் __________மகளென்று ஐயோ தமிழிசையால் இந்தபட்டம் கிடைத்தது அந்த "தமிழர் குரலுக்கு" ஓங்கி ...
படம்
ஹீலர் பாஸ்கர் கைதை வண்மையாக கண்டிக்கிறோம்

வித்யாச மான உறுதிமொழி

படம்
என்னே ஒரே வித்யாசமான உறுதிமொழி. கண்டிப்பாக பாராட்டட வேண்டுமல்லவா. உங்கள் கருத்துக்களை கமெண்ட்டிட்டில் தெரிவியுங்கள்

ஆங்கண்வாடி மையத்தில் மலை கிராம பெண்கள் மற்றும் குழந்தைகள் நிலை

படம்

தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி தமிழில் indian national pledge in tamil

தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி இந்தியா என் தாய்நாடு. இந்தியர்கள் அனைவரும் என் சகோதர சகோதரிகள். என் நாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன். என் நாட்டின் பழம்பெருமைக்காகவும் ,பண்முக மரபு சிறப்பிற்காகவும் நான் பெருமிதம் கொள்கிறேன். என் நாட்டின் பெருமைக்கு தகுந்து விளங்கிட பெரிதும் பாடுபடுவேன். எனது பெற்றோர் ,ஆசிரியர் மற்றும் பெரியோர்களை மதித்து நடந்து கொள்வேன். அனைவரிடமும் அன்பும் மரியாதையும் காட்டுவேன் என் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் உழைத்திட பெரிதும் முனைந்து நிற்பேன் என் மக்கள் அனைவரும் நலமும் வளமும் பெறுவதிலே தான் நான் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க நமது மணித்திரு நாடு. சமூக அக்கறை பார்வையாளர்கள் அனைவருக்கும் சுந்தரநாயனின் அன்பு வணக்கங்கள். தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை கேளாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் எனலாம். இந்தியா என்பது இந்திய துணைகண்டத்தில் பிறந்த அனைவருக்கும் தாய்நாடு. நம்நாட்டில் பிறப்பால் இனத்தால் மொழியால் கலாச்சாரத்தால் நிறத்தால் இடத்தால்  வாழ்க்கை முறையால் அனைவரும் வேறுபட்டவர்கள் ஆனால் ஒற்றுமையோடு வாழ்கின்றனர். இங்கு இஸ்லாமியர்கள், கிருஸ்தவர்கள், இந்துமதமென்ற ஒரே போர்வை...

*தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே அது எதற்கு?*

*ஏன்?* *எதற்கு?* என, *சிந்தித்துண்டா?* *தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே அது எதற்கு?* *நல்ல வேலைக்கு போவா?* *ஆங்கிலம் சரளமாக பேசவா?* *குடும்பக் கௌரவத்தைக் காக்கவா??* *ஏன்?* *எதற்கு?* *என்று சிந்தித்ததுண்டா??* *Pre kg 25000 ல் துவங்குகிறது* *Lkg 40000* *Ukg 50000* *1st.60000* *2ND 70000* *3D. 80000* *4TH 90000* *5TH 100000* *6TO8 1.20000* *9TO10. 150000* *11TO12 200000 லட்சம் ஆக மொத்தம்* *9,85,000 ரூபாய்  இது கிராமங்களில் உள்ள CBSE பள்ளிகளோட தோராய மதிப்புதான்.  சிட்டியில் இருக்கின்ற பெரிய பள்ளியில 20 லட்சத்தில இருந்து 40லட்சம் வரை வாங்குறாங்க.* *சரி!* *இதெல்லாம் இருக்கட்டும், இவ்ளோ செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்கு அப்புறம் என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா?* *உங்கள் பிள்ளை படிக்கும்  பள்ளியில் ஆயிரம்* *மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள். அப்பள்ளில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப்படும்* *அந்த மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில்...