விவசாயியை ஏமாற்றிய பாஜக
தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சமூக அக்கறை இணைய தொடர் இதழின் நல்வாழ்த்துக்கள். இன்று இந்தியாவையே திரும்பிபார்க்க வைக்கும் ஒரு நிகழ்ச்சியாக இணையதளங்களிலும் மற்ற சமூக ஊடங்களிலும் சிறப்பாக பேசப்படும் ஒரு செய்திதான் விவசாயிகளின் #டெல்லிசலோ போராட்டம். இந்த அளவுக்கு சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவசாயிகளால் என்ன கோரிக்கை வைக்கப்பட்டு இந்த போராட்டம் நடக்கிறது என்றால் அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண்சட்டதிருத்தமே. இந்த மூன்று சட்டங்களையும் நீக்க கோரிதான் இந்த போராட்டம் நடக்கின்றது. இதற்கெல்லாம் காரணம் யார் ? நம்மை மறைமுக மாக ஆட்சி செய்யும் மனநோயாளிகளான ஆர் எஸ் எஸ் இயக்கமும் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்து இருக்கும் பா.ஜ.க_வும் தான் . இந்த பிரச்சினைக்கு எல்லாம் மூலகாரணம் ஆர் எஸ் எஸ் இயக்கம் தான் . அது தூண்ட தூண்டப்பட்டு தன்னை மறந்து இப்படி பலர் அதற்கு ஆதரவு அளித்து இந்த சட்டங்களை விவசாயிக்கு எதிராக உருவாக்கி இருக்கிறார்கள். இதனால் நேரடியாக இடைதரகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது என்னவோ உண்மை தான் . ஆனால் இந்த பக்தாள்கள் உண்மையிலேயே அதில் பல சிக்கலை மறைத்து வைத்துள்ளார்கள். அதாவதுவிவசாயி விளைவிக்கும்...