அல்லாஹூ அக்பர்
கர்நாடக மாநிலம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்ப்பு குரலாக பாசிசத்தை நோக்கி இந்து ராஷ்டிரத்தை நோக்கி ஜெய்ஶ்ரீராமின் மேலே ஓங்கி அடிக்கும் ஒரே சொல்லாகி இருக்கிறது அல்லாஹூ அக்பர் பாதக பாஜக பாசிச பாஜக பாசிச பாஜக பாவியர் பாஜக பாவியர் இங்கு காவியராகி காவியமான சுதந்திர தேசிய கொடியை கீழே இறக்கி தரையில் தள்ளி காவியான கறைபடிந்த பாவ கொடியை ஏற்றிய நிகழ்ச்சி ஜெய்ஹிந்த் தவிர்த்து ஜெய்ஶ்ரீராமென முழங்கிய இரைச்சல் தேசபக்தி தேய்வதின் அர்த்தம் அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர் சுதந்திரம் கொடு சுதந்திரம் கொடு அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர் விடுதலை கொடு விடுதலை கொடு அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர் நீதி கொடு நீதி கொடு சீதையை விமர்சித்த ராமனை எதிர்த்து ஜெய்சீத்தா என முழங்கிடு முழங்கிடு ஜெய்சீத்தா ஜெய்சீத்தா பெண்களை கேலி செய்யாதே ஜெய்சீத்தா ஜெய்சீத்தா பெண்களின் ஆடையை கலையாதே ஜெய்சீத்தா ஜெய்சீத்தா பெண்களை அலட்சியம் செய்யாதே ஜெய்சீத்தா ஜெய்சீத்தா காவியை எதிர்த்து ஜெய்சீத்தா ஜெய்பீம் ஜெய்பீம் மதவெறுப்பை வெல்லுவோம் ஜெய்பீம் ஜெய்பீம் மாணவர் நெஞ்சில் நஞ்சை விதைத்த மாணங்கெட்ட பாசிச பேய்க்கு ஜெய்பீம...