திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகள்
திருமணத்திற்கு பின்னர் ஏற்படுத்தி கொள்ளும் பாலுறவுக்கும் திருமணத்திற்கு முன்னரே ஏற்படுத்திய பாலுறவுக்கு இடையே உள்ள வித்தியாசம்: திருமணத்திற்கு முன்பு ஒரு பெண்ணுடனோ அல்லது ஆணுடனோ உறவை ஏற்படுத்தி கொண்டவர்கள் பின்னாட்களில் தனது மனைவியுடன் அல்லது கணவருடனான பாலுறவை வெறுப்பவர்களாகவும் தவிர்ப்பவர்களாகவும் தான் இருக்கிறார்கள். இது ஏன் நிகழ்கிறது? என்று கேள்வி எழுப்பினால் நமக்கு நன்றாக புரிந்துவிடும். "பாலுறவு என்பது வெறும் இரண்டு உடல்கள் இணைவது அல்ல அது இரண்டு மனம் ஒன்றிணைவதால் ஏற்படும் உடலியல் மாற்றங்களே " ஆகவே தான் இணைவது உடலாயினும் உடலளவில் மட்டுமே கூடல் நிகழாமல் மனதளவில் நடப்பதால் தான் திருமணத்திற்கு பின்னரும் அந்த மனதளவில் ஒண்றினைந்தவருடன் மீண்டும் மீண்டும் அதே உறவை வைத்துக்கொள்ள விரும்புகிறது மனம். ஆகவே உடலுறவில் ஏற்படும் சுகம் மற்றும் திருப்தி என்பது உடலில் ஏற்படும் இரசாயண மாற்றமாக இருந்தாலும் மூளையில் ஏற்பட்ட இரசாயண மாற்றத்தால் தான் பாலுறவை உணர முடிகிறது. உண்மையான பாலுறவு உறுப்பு எது? பாலுறவு குறித்து எண்ணம் உருவான உடன் மூளை ஆணுறுப்புக்கு சமிக்கைகளை அனுப்புகிறது அந்த மூளையி...